
திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 132வது தொகுதியாக திண்டுக்கல் தொகுதி உள்ளது.
Contents
சென்னை மாநிலம்
ஆண்டு |
கட்சி |
வெற்றி பெற்ற வேட்பாளர் |
1952 | இந்திய தேசிய காங்கிரசு | முனுசாமிபிள்ளை |
1957 | இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் | எம். ஜே. ஜமால் முஹைய்யதீன் |
1962 | இந்திய தேசிய காங்கிரசு | ரங்கசாமி |
1967 | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | பாலசுப்ரமணியன் |
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
1971 | ஒ. என். சுந்தரம் | NCO | – |
1977 | என். வரதராஜன் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 33,614 |
1980 | என். வரதராஜன் | சுயேச்சை | 55,195 |
1984 | ஏ. பிரேம் குமார் | அதிமுக | 67,718 |
1989 | எஸ். ஏ. தங்கராஜன் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 46,617 |
1991 | பி. நிர்மலா | அதிமுக | 80,795 |
1996 | ஆர். மணிமாறன் | திமுக | 94,353 |
2001 | கே. நாகலட்சுமி | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 71,003 |
2006 | கே. பாலபாரதி | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 66,811 |
2011 | கே. பாலபாரதி | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 86,932 |
2016 | திண்டுக்கல் சீனிவாசன் | அதிமுக | 91,413 |
2021 | திண்டுக்கல் சீனிவாசன் | அதிமுக | 90,595 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,31,495 | 1,39,302 | 53 | 2,70,850 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
திண்டுக்கல் தாலுக்கா (பகுதி)
செட்டிநாயக்கன்பட்டி, சிலுக்குவார்பட்டி, சீலப்பாடி, முள்ளிப்பாடி, அம்மாகுளத்துப்பட்டி, தாமரைப்பாடி, கோவிலூர், பெரியகோட்டை மற்றும் குறும்பப்பட்டி கிராமங்கள், பள்ளப்பட்டி (சென்சஸ் டவுன்), திண்டுக்கல் (நகராட்சி) மற்றும் பாலகிருஷ்ணாபுரம் (சென்சஸ் டவுன்).