ஏகாதசி என்பது இந்து காலவரிசைப்படி சந்திரனின் இயக்கத்தின் அடிப்படையில் 15 நாள் சுழற்சியில் ஒவ்வொரு 15 நாட்களுக்கும் நிகழும் ஒரு நாளைக் குறிக்கிறது. இந்த நாட்கள் “திதி” என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன. அமாவாசை மற்றும் பூரணை தினத்திற்குப் பிறகு வரும் பதினோராவது திதி ஏகாதசி ஆகும்.
தேதி |
தமிழ் தேதி |
09-01-2025
வியாழன் |
மார்கழி மாதம் 25
வளர்பிறை |
25-01-2025 சனி |
தை மாதம் 12
தேய்பிறை |
08-02-2025
சனி |
தை மாதம் 26
வளர்பிறை |
23-02-2025
ஞாயிறு |
மாசி மாதம் 11
தேய்பிறை |
09-03-2025 ஞாயிறு |
மாசி மாதம் 25
வளர்பிறை |
25-03-2025
செவ்வாய் |
பங்குனி மாதம் 11
தேய்பிறை |
08-04-2025
செவ்வாய் |
பங்குனி மாதம் 25
வளர்பிறை |
23-04-2025 புதன் |
சித்திரை மாதம் 10
தேய்பிறை |
08-05-2025
வியாழன் |
சித்திரை மாதம் 25
வளர்பிறை |
23-05-2025
வெள்ளி |
வைகாசி மாதம் 9
தேய்பிறை |
06-06-2025 வெள்ளி |
வைகாசி மாதம் 23
வளர்பிறை |
21-06-2025
சனி |
ஆனி மாதம் 7
தேய்பிறை |
06-07-2025
ஞாயிறு |
ஆனி மாதம் 22
வளர்பிறை |
20-07-2025 ஞாயிறு |
ஆடி மாதம் 4
தேய்பிறை |
04-08-2025
திங்கள் |
ஆடி மாதம் 19
வளர்பிறை |
19-08-2025
செவ்வாய் |
ஆவணி மாதம் 3
தேய்பிறை |
03-09-2025 புதன் |
ஆவணி மாதம் 18
வளர்பிறை |
03-10-2025
வெள்ளி |
புரட்டாசி மாதம் 17
வளர்பிறை |
17-10-2025
வெள்ளி |
புரட்டாசி மாதம் 31
தேய்பிறை |
01-11-2025 சனி |
ஐப்பசி மாதம் 15
வளர்பிறை |
15-11-2025
சனி |
ஐப்பசி மாதம் 29
தேய்பிறை |
15-12-2025
திங்கள் |
கார்த்திகை மாதம் 29
தேய்பிறை |
30-12-2025 செவ்வாய் |
மார்கழி மாதம் 15
வளர்பிறை |