பறித்த மலர்கள், பழப் பூக்கள், எருக்கு இலைகளில் கட்டப்பட்ட மலர்கள், ஆமணக்கு இலைகளில் கட்டப்பட்ட மலர்கள், ஆடைகளிலும் கைகளிலும் வைத்த மலர்கள், உதிர்ந்த மலர்கள், கீழே விழுந்த மலர்கள், இடைக்குக் கீழேயுள்ள உறுப்புகளில் பட்ட மலர்கள், பூச்சிகள் உண்ட மலர்கள், நீரில் மூழ்கிய மலர்கள், இரவில் பறிக்கப்பட்ட மலர்கள், முடிகள் பட்ட மலர்கள், பறவைகளின் எச்சங்கள் கொண்ட மலர்கள், சிலந்திகள், அணில்கள், ஏராளமான பூச்சி உமிழ்நீர் கொண்ட மலர்கள், காகித மலர்கள், வாசனை இல்லாத மலர்கள் பூஜையில் பயன்படுத்தப்படுவதில்லை.
Contents
கடவுளுக்கு பயன்படாத மலர்கள்
விநாயகருக்கு – துளசியும்;
சிவனுக்கு – தாழம் பூவும்:;
துர்க்கைக்கு – அருகம் புல்லும்;
சூரியனுக்கு – வில்வமும்;
திருமாலுக்கு – நந்தியாவட்டமும்;
அம்பிகைக்கு – நெல்லியும்
இதையும் படிக்கலாம் : கடவுளை வழிபடும் முறைகள்..!