
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 98வது தொகுதியாக ஈரோடு கிழக்கு தொகுதி உள்ளது.
Contents
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் |
கட்சி |
2011 | வி.சி.சந்திரகுமார் | தேசிய முற்போக்கு திராவிட கழகம் |
2016 | கே.எஸ். தென்னரசு | அதிமுக |
2021 | திருமகன் ஈவெரா | இந்திய தேசிய காங்கிரசு |
2023 | ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் | இந்திய தேசிய காங்கிரசு |
2025 | வி.சி.சந்திரகுமார் | திமுக |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,10,642 | 1,15,827 | 22 | 2,26,491 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
ஈரோடு தாலுக்கா (பகுதி)
பிராமண பெரிய அக்ரஹாரம் (பேரூராட்சி), ஈரோடு (நகராட்சி) மற்றும் வீரப்பன்சத்திரம் (பேரூராட்சி).
ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதி