
கோபிச்செட்டிப்பாளையம் சட்டமன்றத் தொகுதி ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 104வது தொகுதியாக கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி உள்ளது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் |
1952 | நல்லா கவுண்டர் | இந்திய தேசிய காங்கிரசு | 21,045 |
1957 | பி. ஜி. கருத்திருமன் | இந்திய தேசிய காங்கிரசு | 27,889 |
1962 | முத்துவேலப்ப கவுண்டர் | இந்திய தேசிய காங்கிரசு | 31,977 |
1967 | கே. எம். ஆர். கவுண்டர் | சுதந்திரா | 31,974 |
1971 | ச. மு. பழனியப்பன் | திமுக | 35,184 |
1977 | என். கே. கே. இராமசாமி | அதிமுக | 25,660 |
1980 | கே. ஏ. செங்கோட்டையன் | அதிமுக | 44,703 |
1984 | கே. ஏ. செங்கோட்டையன் | அதிமுக | 56,884 |
1989 | கே. ஏ. செங்கோட்டையன் | அதிமுக | 37,187 |
1991 | கே. ஏ. செங்கோட்டையன் | அதிமுக | 66,423 |
1996 | ஜி. பி. வெங்கிடு | திமுக | 59,983 |
2001 | ச. ச. இரமணீதரன் | அதிமுக | 60,826 |
2006 | கே. ஏ. செங்கோட்டையன் | அதிமுக | 55,181 |
2011 | கே. ஏ. செங்கோட்டையன் | அதிமுக | 94,872 |
2016 | கே. ஏ. செங்கோட்டையன் | அதிமுக | 96,177 |
2021 | கே. ஏ. செங்கோட்டையன் | அதிமுக | 1,08,608 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் | ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் | மொத்தம் |
2022-ன் படி | 1,21,356 | 1,31,736 | 8 | 2,53,100 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
சத்தியமங்கலம் வட்டம் (பகுதி)
கரப்பாடி, கவிலிபாளையம், வரப்பாளையம், மற்றும் செல்லப்பம்பாளையம் கிராமங்கள்
கோபிசெட்டிபாளையம் வட்டம்(பகுதி)
புள்ளப்பநாய்க்கன்பாளையம், அரக்கன்கோட்டை கிராமம், கொங்கர்பாளையம், கவுண்டம்பாளையம், அக்கரைகொடிவேரி, சிங்கிரிபாளையம், அளுக்குனி, கலிங்கியம், கோட்டுப்புள்ளாம்பாளையம், கரட்டுப்பாளையம், ஒடையாகவுண்டன்பாளையம், கடத்தூர், சுண்டக்காம்பாளையம், கூடக்கரை, ஆண்டிபாளையம், குருமந்தூர், அயலூர், வெள்ளாங்கோவில், சிறுவலூர், தழ்குனி, கோசனம், இருகலூர், அஞ்சனூர், லக்கம்பாளையம், வேம்மாண்டாம்பாளையம், பொலவபாளையம், மொட்டணம், எம்மாம்பூண்டி, ஒழலக்கோயில், காடசெல்லிபாளையம், சின்னாரிபாளையம், சாந்திபாளையம், அவலம்பாளையம் பாரியூர், வெள்ளாளபாளையம், நஞ்சை கோபி, குள்ளம்பாளையம் நதிபாளையம், மொடச்சூர், நாகதேவன்பாளையம் மற்றும் நிச்சாம்பாளையம் கிராமங்கள்.
கோபிசெட்டிபாளையம் (நகராட்சி),எலத்தூர் (பேரூராட்சி),கொளப்பலூர் (பேரூராட்சி), நம்பியூர் (பேரூராட்சி),பெரியகொடிவேரி (பேரூராட்சி), லக்கம்பட்டி (பேரூராட்சி), காசிபாளையம் (ஜி) (பேரூராட்சி).