
கூடலூர் சட்டமன்றத் தொகுதி நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 115வது தொகுதியாக கூடலூர் தொகுதி உள்ளது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
1967 | சி. நஞ்சன் | இந்திய தேசிய காங்கிரசு | 20,675 |
1971 | கு. அ. பொம்மன் | சுதந்திரா கட்சி | 18,519 |
1977 | கே. கட்சி கவுடர் | திமுக | 15,323 |
1980 | கே. கட்சி கவுடர் | திமுக | 36,780 |
1984 | கே. கட்சி கவுடர் | அதிமுக | 52,470 |
1989 | எம். கே. கரீம் | இந்திய தேசிய காங்கிரசு | 38,147 |
1991 | கே. ஆர். இராசு | அதிமுக | 54,766 |
1996 | பி. எம். முபாரக் | திமுக | 73,565 |
2001 | எ. மில்லர் | அதிமுக | 78,809 |
2006 | கா. இராமச்சந்திரன் | திமுக | 74,147 |
2011 | மு. திராவிடமணி | திமுக | 66,871 |
2016 | மு. திராவிடமணி | திமுக | 62,128 |
2021 | பொன். ஜெயசீலன் | அதிமுக | 64,496 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 92,378 | 97,156 | 2 | 1,89,536 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
2008ஆம் ஆண்டு தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்ட இத்தொகுதியின் பகுதிகள்.
- பந்தலூர் வட்டம்
- கூடலூர் வட்டம்
- உதகமண்டலம் வட்டம் (பகுதி) மசினகுடி கிராமம், நடுவட்டம் (பேரூராட்சி).