கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் முதல் தொகுதியாக கும்மிடிப்பூண்டி தொகுதி உள்ளது.
தமிழகத்தின் நம்பர் 1 எம்.எல்.ஏ. என்ற பெருமையை வெற்றிபெறும் வேட்பாளர் பெறுவார். ஆந்திர மாநிலத்தை ஒட்டியுள்ள கும்மிடிப்பூண்டி தொகுதியில் தமிழ், தெலுங்கு பேசுபவர்கள் அதிகம்.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
1957 | கமலாம்பாள் | இந்தியத் தேசிய காங்கிரசு | 9,002 |
1962 | A. இராகவ ரெட்டி | சுதந்திரா கட்சி | 19,575 |
1967 | K. வேழவேந்தன் | திமுக | 35,887 |
1971 | K. வேழவேந்தன் | திமுக | 43,355 |
1977 | R. S. முனிரத்தினம் | அதிமுக | 32,309 |
1980 | R. S. முனிரத்தினம் | அதிமுக | 41,845 |
1984 | R. S. முனிரத்தினம் | அதிமுக | 55,221 |
1989 | K. வேணு | திமுக | 36,803 |
1991 | R. சக்குபாய் | அதிமுக | 61,063 |
1996 | K. வேணு | திமுக | 61,946 |
2001 | K. சுதர்சனம் | அதிமுக | 73,467 |
2006 | K. S. விஜயகுமார் | அதிமுக | 63,147 |
2011 | C. H. சேகர் | தேமுதிக | 97,708 |
2016 | K. S. விஜயகுமார் | அதிமுக | 89,332 |
2021 | T. J. கோவிந்தராஜன் | திமுக | 1,26,452 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் | ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் | மொத்தம் |
2022-ன் படி | 1,34,143 | 1,40,453 | 40 | 2,74,636 |