/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ குரு பஜனை பாடல்கள் - Thagaval Kalam

குரு பஜனை பாடல்கள்

சங்கர குரோ, சங்கர குரோ
ஷன்மத ஸ்தாபாக சங்கர குரோ

அபார மஹிமா குருநாத
க்ருபா சாகற குருநாத
தீனா தயாலோ குருநாத
பூர்ணா கிருபாலோ குருநாத

சச்சிதானந்த குரு சச்சிதானந்த
சச்சிதானந்த குரு சச்சிதானந்த

ஓம்குரு ஜெய குரு சச்சிதானந்த
ஸ்ரீகுரு சிவகுரு சச்சிதானந்த
அபினாவ விதியகுரு சச்சிதானந்த
ஆதி சங்கரகுரு சச்சிதானந்த

காமகோடி ஜகத்குரு சச்சிதானந்த
சந்திரமௌலீஸ்வர சத்குரு சச்சிதானந்த
சிருங்கேரி ஜகத்குரு சச்சிதானந்த
சாராத பீட குரு சச்சிதானந்த

பரம தயாள குரு சச்சிதானந்த
பரமஹம்ச குரு சச்சிதானந்த
நிச்சியமாய் ஹரியை காட்டும் சச்சிதானந்த
ஊச்சியில் வைத்துஆடுவோம் சச்சிதானந்த

சங்கர குரு ஜெய ஜெய சங்கர குரு
சங்கர பகவத் பாத சங்கர குரு
காலடியில் தோன்றிய குருநாத
உந்தன் காலை பிடித்தோம் குருநாத
குருநாத ஜெய குருநாத
சங்கர பகவத் பாத சங்கர குரு

இதையும் படிக்கலாம் : ஸ்ரீ தட்சிணாமூர்த்தி 108 போற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *