அரூர் சட்டமன்றத் தொகுதி

அரூர் சட்டமன்றத் தொகுதி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 61வது தொகுதியாக அரூர் தொகுதி உள்ளது.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர் கட்சி

வாக்குகள்

1951 எ. துரைசாமி கவுண்டர் சுயேச்சை 27,806
1957 பி. எம். முனுசாமி கவுண்டர் இந்தியத் தேசிய காங்கிரசு 26,172
1962 சி. மாணிக்கம் திமுக 26,879
1967 என். தீர்த்தகிரி இந்தியத் தேசிய காங்கிரசு 27,565
1971 எஸ். எ. சின்னராஜூ திமுக 33,039
1977 எம். அண்ணாமலை இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 20,042
1980 சி. சபாபதி அதிமுக 40,009
1984 ஆர். இராஜமாணிக்கம் அதிமுக 60,106
1989 எம். அண்ணாமலை இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 28,324
1991 அபராஞ்சி இந்தியத் தேசிய காங்கிரசு 66,636
1996 வேதம்மாள் திமுக 70,561
2001 வி. கிருஷ்ணமூர்த்தி இந்திய பொதுவுடமைக் கட்சி 70,433
2006 பி. தில்லிபாபு இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 71,030
2011 பி. தில்லிபாபு இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 77,516
2016 இரா. முருகன் அதிமுக 64,568
2019 ( இடைத்தேர்தல் )

வே. சம்பத்குமார்

அதிமுக 85,562
2021 வே. சம்பத்குமார் அதிமுக 99,061

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி 1,22,168 1,21,650 24 2,43,842

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

  • அரூர் வட்டம்
  • பாப்பிரெட்டிபட்டி வட்டம் (பகுதி)

ஆண்டிப்பட்டிமூ, கொளகம்பட்டி, நம்பிப்பட்டி,தொட்டம்பட்டி, பேதாதம்பட்டி, சின்னாங்குப்பம், அண்ணாமலைஅள்ளி, ஜம்மனஅள்ளி, பறையப்பட்டி, தேவராஜபாளையம், புழுதியூர், கொக்கராப்பட்டி, மாளகப்பாடி, சித்தேரி, வாச்சாத்தி, எருமியாம்பட்டி, கோம்பூர், சின்னமஞ்சவாடி, மஞ்சவாடி, கல்லாத்துப்பட்டி, நடுப்பட்டி, நொணங்கனூர், எலந்தைசூட்டப்பட்டி, பட்டுகோணாம்பட்டி, நச்சிக்குட்டி (ஆர்.எம்), அம்மாபாளையம் மற்றும் குள்ளம்பட்டி.

செங்கம் சட்டமன்றத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *