ஒசூர் சட்டமன்றத் தொகுதி 

ஒசூர் சட்டமன்றத் தொகுதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 55வது தொகுதியாக ஒசூர் தொகுதி உள்ளது.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர் கட்சி

வாக்குகள்

1951 எம். முனி ரெட்டி சுயேச்சை 17,850
1957 கே. அப்பாவு பிள்ளை சுயேச்சை 10,305
1962 என். இராமசந்திர ரெட்டி இந்தியத் தேசிய காங்கிரசு 25577
1967 பி. வெங்கடசுவாமி சுதந்திரா 21,530
1971 பி. வெங்கடசுவாமி சுதந்திரா 28,259
1977 என். இராமசந்திர ரெட்டி இந்தியத் தேசிய காங்கிரசு 30,818
1980 டி. வெங்கட ரெட்டி இந்தியத் தேசிய காங்கிரசு 25,855
1984 டி. வெங்கட ரெட்டி இந்தியத் தேசிய காங்கிரசு 35,293
1989 என். இராமசந்திர ரெட்டி இந்தியத் தேசிய காங்கிரசு 37,934
1991 கே. ஏ. மனோகரன் இந்தியத் தேசிய காங்கிரசு 47,346
1996 பி. வெங்கடசுவாமி ஜனதா தளம் 41,456
2001 கொ. கோபிநாத் இந்தியத் தேசிய காங்கிரசு 45,865
2006 கொ. கோபிநாத் இந்தியத் தேசிய காங்கிரசு 90,647
2011 கொ. கோபிநாத் இந்தியத் தேசிய காங்கிரசு 65,034
2016 பாலகிருஷ்ணா ரெட்டி அதிமுக 89,510
2019 ( இடைத்தேர்தல் )

எஸ். ஏ. சத்யா

திமுக 1,15,027
2021 யா. பிரகாசு திமுக 1,18,231

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி 1,79,079 1,72,954 105 3,52,138

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

ஒசூர் வட்டம் (பகுதி)

சேவகானப்பள்ளி, கக்கனூர், சொக்கரசனப்பள்ளி, சிங்கசாதனப்பள்ளி, பெலத்தூர், பேபேபாலப்புரம், தேவீரப்பள்ளி, பாலிகானப்பள்ளி, எடிப்பள்ளிப்புரம், பி.எஸ்.திம்மசந்திரம், வானமங்கலம், காட்டிநாயக்கந்தொட்டி, எலுவப்பள்ளிப்புரம், பேரிகை, அமுதகொண்டபள்ளி, முகல்பள்ளி, வத்திரப்பள்ளி, ஆலூர் பள்ளி, ஒட்டப்பள்ளி, அலசப்பள்ளி, முதுகானப்பள்ளி, தின்னப்பள்ளி, பாகலூர், கொடியாளம், கொத்தபள்ளி, கூஸ்தானப்பள்ளி, சொக்கநாதபுரம், ஈச்சாங்கூர், மூர்த்திகானதின்ன, லிங்காபுரம், பட்டவாரப்பள்ளி, மல்லசந்திரம், துமனப்பள்ளி, கொளதாசபுரம், நாரிகானபுரம், சீக்கனப்பள்ளி, குருபரப்பள்ளி, அத்வானப்பள்ளி, அலேநத்தம், சுடுகொண்டபள்ளி, பலவனப்பள்ளி, நந்திமங்கலம், அட்டூர், படதாபள்ளி, நஞ்சாபுரம், கெம்பசந்திரம், கனிமங்கலம், ஜீமங்களம், நல்லூர், பேகேப்பள்ளி, அனுமேபள்ளி, கோவிந்தாக்ரஹாரம், ஜுஜுவாடி, சாந்தாபுரம், விஸ்வநாதபுரம், எலுவபள்ளி, மாரசந்திரம், காலஸ்திரபுரம், சித்தனப்பள்ளி, தட்டிகானப்பள்ளி, காருபள்ளி, பெத்த முத்தாளி, முத்தாலி, அட்டூர், தாசேப்பள்ளி, ஆலூர், பெத்தகுல்லு, சின்னகுல்லு, கெலவரபள்ளி, புனுகன் தொட்டி, ஆவலப்பள்ளி, முக்காண்டபள்ளி, மொத்தம் அக்ரஹாரம், கொத்தகொண்டபள்ளி, பூனப்பள்ளி, நாளிக பெட்ட அக்ரஹாரம், ஒன்னல்வாடி, அச்செட்டிப்பள்ளி, நாகொண்டபள்ளி, முதுகானப்பள்ளி, கோபனப்பள்ளி, முகலூர் மற்றும் பஞ்சாட்சிபுரம் கிராமங்கள்.

ஒசூர் (மாநகராட்சி) மற்றும் மத்தகிரி (பேரூராட்சி).

தளி சட்டமன்ற தொகுதி     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *