
கருப்பு துளசி பயன்படுத்தக்கூடாது என்று சிலர் கூறுகிறார்கள். இது தவறான வாதம்.
துளசி கருப்பாக மாறினால் கிருஷ்ண துளசி எனப்படும். இந்த வகை துளசியை கிருஷ்ணருக்கு மாலையாக சமர்ப்பிக்கலாம்.
வீட்டில் கண்ணன் சிலை வைத்திருந்தால் அவருக்கு சூட்டலாம். பச்சையும் சிறிதே வெண்மையும் கலந்த துளசியை வெண் துளசி என்று அழைக்கப்படுகிறது.
இது ராமபிரானுக்கு மாலையாக வழங்கப்பட வேண்டும். இது தவிர செந்துளசி என்ற அரிய வகையும் உண்டு.
இதையும் படிக்கலாம் : வீட்டின் எந்த திசையில் துளசி மாடம் வைக்கலாம்?