துளசி கோயில்களிலும், நீர்நிலைகளின் கரைகளிலும், பாறை முகடுகளிலும் வளரும்.
துளசி விஷ்ணுவின் மனைவி என்று அறியப்படுகிறாள். ஏனெனில் துளசி மாலை அவரது மார்பில் எப்போதும் இருக்கும்.
துளசியை பூமாதேவியின் வேதாரமாகக் கருதி பறிக்க வேண்டும். விஷ்ணு சேவைக்கும் குழந்தைகளுக்கும் நோயாளிகளுக்கும் மட்டுமே மருந்தாகப் பயன்படுத்தப்பட வேண்டும்.
ஒரு துளி கூட வீணாக கூடாது. உங்களுக்கு தேவையான அளவு மட்டும் பறிக்க வேண்டும்.
இதையும் படிக்கலாம் : துளசி பூஜை செய்வது எப்படி?