
ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 150வது தொகுதியாக ஜெயங்கொண்டம் தொகுதி உள்ளது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
1951 | அய்யாவு | தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி | 58,397 |
1957 | கே. ஆர். விசுவநாதன் | இந்திய தேசிய காங்கிரசு | 20,232 |
1962 | ஜெகதாம்பாள் வேலாயுதம் | திமுக | 33,005 |
1967 | கே. எ. எ. கே. மூர்த்தி | திமுக | 34,751 |
1971 | எ. சின்னசாமி | திமுக | 41,627 |
1977 | வி. கருணாமூர்த்தி | அதிமுக | 35,540 |
1980 | பி. தங்கவேலு | இந்திய தேசிய காங்கிரசு | 39,862 |
1984 | என். மாசிலாமணி | இந்திய தேசிய காங்கிரசு | 57,468 |
1989 | கே. சி. கணேசன் | திமுக | 22,847 |
1991 | கே. கே. சின்னப்பன் | இந்திய தேசிய காங்கிரசு | 49,406 |
1996 | கே. சி. கணேசன் | திமுக | 52,421 |
2001 | எசு. அண்ணாதுரை | அதிமுக | 70,948 |
2006 | கே. இராசேந்திரன் | அதிமுக | 61,999 |
2011 | செ. குரு | பாமக | 92,739 |
2016 | இராமஜெயலிங்கம் | அதிமுக | 75,672 |
2021 | க. சொ. க. கண்ணன் | திமுக | 99,529 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,25,898 | 1,26,819 | 5 | 2,52,722 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
உடையார்பாளையம் வட்டம் (பகுதி)
கச்சிப்பெருமாள், ஓலையூர், ஆத்துக்குறிச்சி, ஸ்ரீராமன், ராங்கியம், சிலுவைச்சேரி, அழகாபுரம், தாவடநல்லூர், சிலம்பூர் (வடக்கு), சிலம்பூர் (தெற்கு), இடையகுறிச்சி, அய்யூர், ஆண்டிமடம், விளந்தை (வடக்கு), விளந்தை (தெற்கு), பெரியகிருஷ்ணாபுரம், திருக்களப்பூர், கோவில்வாழ்க்கை, வங்குடி பாப்பாக்குடி (வடக்கு), பாப்பாக்குடி (தெற்கு), எரவாங்குடி, அணிக்குதிச்சான் (வடக்கு), அணிக்குதிச்சான் (தெற்கு), கூவத்தூர் (வடக்கு), கூவத்தூர்(தெற்கு), காட்டாத்தூர்(வடக்கு), காட்டாத்தூர்(தெற்கு), குவாகம், கொடுகூர், மருதூர், வாரியங்காவல், தேவனூர், மேலூர், கல்லாத்தூர், தண்டலை, கீழக்குடியிருப்பு, பிராஞ்சேரி, வெட்டியார்வெட்டு, குண்டவெளி (மேற்கு), குண்டவெளி (கிழக்கு), காட்டகரம் (வடக்கு), காட்டகரம் (தெற்கு), முத்துசேர்வாமடம், இளையபெருமாள்நல்லூர், பிச்சனூர், ஆமணக்கந்தோண்டி, பெரியவளையம், சூரியமணல், இலையூர் (மேற்கு), இலையூர் (கிழக்கு), இடையார், அங்கராயநல்லூர் (கிழக்கு), தேவாமங்கலம், உட்கோட்டை (வடக்கு), உட்கோட்டை (தெற்கு), குருவாலப்பர்கோவில், குலோத்துங்கநல்லூர், தழுதாழைமேடு, வேம்புக்குடி, உதயநத்தம் (மேற்கு), உதயநத்தம் (கிழக்கு), கோடாலிகருப்பூர், சோழமாதேவி, அணைக்குடம், வானதிராயன்பட்டினம், பிழிச்சிக்குழி, டி. சோழன்குறிச்சி (தெற்கு), நாயகனைப்பிரியாள், கோடங்குடி (வடக்கு), கோடங்குடி (தெற்கு), எடங்கன்னி, தென்கச்சி பெருமாள்நத்தம், டி.பழூர், காரைகுறிச்சி, இருகையூர் மற்றும் வாழைக்குறிச்சி கிராமங்கள்,
வரதாஜன்பேட்டை (பேரூராட்சி), ஜெயங்கொண்டம் (பேரூராட்சி) மற்றும் உடையார்பாளையம் (பேரூராட்சி).