கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதி 

கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 65வது தொகுதியாக கலசப்பாக்கம் தொகுதி உள்ளது.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர் கட்சி

வாக்குகள்

1951 நடராச முதலியார் சுயேச்சை 16,184
1967 சு. முருகையன் இந்தியத் தேசிய காங்கிரசு 32,697
1971 சு. முருகையன் திமுக 42,893
1977 பெ. சு. திருவேங்கடம் திமுக 26,841
1980 பெ. சு. திருவேங்கடம் திமுக 44,923
1984 எம். பாண்டுரங்கன் அதிமுக 54,969
1989 பெ. சு. திருவேங்கடம் திமுக 47,535
1991 எம். சுந்தரசாமி இந்தியத் தேசிய காங்கிரசு 65,096
1996 பெ. சு. திருவேங்கடம் திமுக 72,177
2001 எஸ். எம். இராமச்சந்திரன் அதிமுக 75880
2006 அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி அதிமுக 68,586
2011 அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி அதிமுக 91,833
2016 வி. பன்னீர்செல்வம் அதிமுக 84,394
2021 பெ. சு. தி. சரவணன் திமுக 94,134

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி 1,19,364 1,22,733 8 2,42,105

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

போளூர் வட்டம் (பகுதி)

கல்பட்டு, இரும்பிலி, குப்பம், கல்குப்பம், வாழியூர், காளசமுத்திரம், படவேடு, செண்பகத்தோப்பு,அனந்தபுரம்,

சமுனாமரத்தூர் வட்டம்

அமிர்தி, நீப்பளாம்பட்டு, காணமலை, நம்மியம்பட்டு, சீங்காடு,மண்டபாறை, வீரப்பனூர், புதுப்பட்டு, எரியூர், கீழ்கணவாயூர், புளியங்குப்பம், குட்டக்கரை, ஓடமங்கலம், கோவிலூர், பட்டார்வைக்காடு, தும்பக்காடு,

கலசப்பாக்கம் வட்டம்

கிடாம்பாளையம், கெங்கவரம், மேல்சிப்பிலி, எருமையனூர், கீழ்தட்டியாப்பட்டு, மேல்சோழங்குப்பம், வடகரைநம்மியந்தல், சீனந்தல், தேவராயன்பாளையம், காந்தபாளையம், ஆதமங்கலம், கேட்ட்வரம்பாளையம், சேங்கபுத்தேரி, மேலாரணி, ஆனைவாடி, காப்பலூர், வன்னியனூர், கட்சிரிமங்கலம், மேல்வில்வராயநல்லூர், எர்ணமங்கலம், சிறுவள்ளூர், அருணகிரிமங்கலம், கெங்கலாமகாதேவி, நல்லான்பிள்ளைபெற்றாள், வீரளூர், மட்டவெட்டு, மேல்பாலூர், கீழ்பாலூர், கடலாடி, தென்மாதிமங்கலம்,பட்டியந்தல், பாணாம்பட்டு, பூண்டி, பில்லூர், கலசபாக்கம், தென்பள்ளிப்பட்டு, விண்ணுவம்பட்டு, காலூர், பத்தியவாடி, காம்பட்டு, அணியாலை, லாடவரம், கெங்கநல்லூர், அலங்காரமங்கலம், பாடகம், சீட்டம்பட்டு மற்றும் படியம்புத்தூர் கிராமங்கள்.

செங்கம் வட்டம் (பகுதி)

வீரானந்தல், முன்னுரமங்கலம், புதூஉர்செங்கம், உண்ணாமலைபாளையம், காரப்பட்டு, புதுப்பட்டு, கொரட்டாம்பட்டு, காஞ்சி, அரிதாரிமங்கலம், தாமரைப்பாக்கம், நயம்பாடி, மஷார், கல்லரப்பாடி, ஏந்தல், நம்மியந்தல், ஆலத்தூர், ஓரவந்தவாடி, நந்திமங்கலம், பனைஓலைப்பாடி, பெரியேரி, கொட்டகுளம், முத்தனூர், தொரப்பாடி, நரசிங்கநல்லூர், படிஅக்ரஹாரம், அல்லியேந்தல், ஜப்திகாரியேந்தல், கெங்கம்பட்டு, கீழ்படூர், வாய்விடந்தாங்கல், மேல்படுர், குலால்பாடி, நத்தவாடி, வடமாத்தூர், மேல்நாச்சிப்பட்டு, சேந்தமங்கலம், அன்னந்தல், மேல்ப்புஞ்சை, வாசுதேவம்பட்டு, எறையூர் மற்றும் மேல்மடியனூர் கிராமங்கள்,

புதுப்பாளையம் (பேரூராட்சி).

போளூர் சட்டமன்றத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *