
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 37வது தொகுதியாக காஞ்சிபுரம் தொகுதி உள்ளது. இத் தொகுதி காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது.
சென்னை மாநிலம்
ஆண்டு |
கட்சி |
வெற்றி பெற்றவர் |
1952 | கே.எம்.பி.பி | தெய்வசிகாமணி |
1957 | சுயேட்சை (திமுக) | கா. ந. அண்ணாதுரை |
1962 | இந்திய தேசிய காங்கிரசு | எஸ். வி. நடேச முதலியார் |
1967 | திமுக | என். கிருஷ்ணன் |
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
1971 | சி. வி. எம். அண்ணாமலை | திமுக | – |
1977 | கே. பாலாஜி | அதிமுக | 31,327 |
1980 | பி. வெங்கடசுப்பிரமணியன் | அதிமுக | 46,051 |
1984 | கே. பாலாஜி | அதிமுக | 60,363 |
1989 | பி. முருகேசன் | திமுக | 53,821 |
1991 | சி. பி. பட்டாபிராமன் | அதிமுக | 66,429 |
1996 | பி. முருகேசன் | திமுக | 77,723 |
2001 | எஸ், எஸ். திருநாவுக்கரசு | அதிமுக | 84,246 |
2005 | ( இடைத் தேர்தல் ) மைதிலி திருநாவுக்கரசு |
அதிமுக | – |
2006 | பி. கமலாம்பாள் | பாமக | 81,366 |
2011 | வி. சோமசுந்தரம் | அதிமுக | 1,02,710 |
2016 | சி. வி. எம். பி. எழிலரசன் | திமுக | 90,533 |
2021 | சி. வி. எம். பி. எழிலரசன் | திமுக | 1,02,712 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,50,082 | 1,60,621 | 19 | 3,10,722 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- காஞ்சிபுரம் வட்டம் (பகுதி)
புள்ளலூர், தண்டலம், புரிசை, வளத்தூர், புள்ளம்பாக்கம், போந்தவாக்கம், மூலப்பட்டு, படுநெல்லி, கோவிந்தவாடி, ஊவேரி, புத்தேரி, மணியாச்சி, கொட்டவாக்கம், பரந்தூர், தண்டலம், நெல்வாய், பொடலூர், சிறுவள்ளூர், சிறுவாக்கம், வேளியூர், புதுப்பாக்கம், ஒழுக்கல்பட்டு, தைப்பாக்கம், மேல்பங்காரம், வதியூர், கூரம், பெரியகரும்பூர், விஷக்கண்டிக்குப்பம், செம்பரம்பாக்கம், ஈஞ்சம்பாக்கம், காரை, சீயாட்டி, பூண்டித்தாங்கல், கூத்திரம்பாக்கம், தொடுர், ஆரியம்பாக்கம், நீர்வளூர், ஆட்டுப்புத்தூர், இலுப்பப்பட்டு, வேடல், எனதூர், சித்தேரிமேடு, துலக்கத்தண்டலம், ஆரியபெரும்பாக்கம், சிறுணைபெருகல்,முட்டவாக்கம், தாமல், கிளார், திருப்புக்குழி, மேலம்பி, கீழம்பி, சிறுகாவேரிப்பாக்கம், திம்மசமுத்திரம், நெட்டேரி, அச்சுக்கட்டு,கருப்படித்தட்டை, சிட்டியம்பாக்கம், சேக்காங்குளம், சிங்காடிவாக்கம், சிறுவேடல், அத்திவாக்கம், மும்மல்பட்டு, திருமால்பட்டு, ஆலப்பாக்கம், கரூர், முருக்கந்தாங்கல், ஓழையூர், களியனூர்,வையாவீர், நல்லூர், கோனேரிக்குப்பம், அரப்பணஞ்சேரி, புத்தேரி வேளிங்கப்பட்டரை, கீழ்க்கதிர்ப்பூர், மேல்கதிப்பூர், மேட்டுக்குப்பம், மேல் ஒட்டிவாக்கம், முசரவாக்கம், பெரும்பாக்கம், முத்தவேடு, பிச்சவாடி, விஷார், சடத்தாங்கள், நரப்பாக்கம், ஆளவந்தார்மேடு மற்றும் விப்பேடு கிராமங்கள்.
காஞ்சிபுரம் (நகராட்சி) நத்தப்பேட்டை (சென்சஸ் டவுன்) மற்றும் செவிலிமேடு (பேரூராட்சி).