
காங்கேயம் சட்டமன்றத் தொகுதி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 107வது தொகுதியாக காங்கேயம் தொகுதி உள்ளது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
1952 | ஏ. கே. சுப்பராய கவுண்டர் | இந்திய தேசிய காங்கிரசு | – |
1957 | கே. ஜி. பழனிசாமிக்கவுண்டர் | இந்திய தேசிய காங்கிரசு | 17,952 |
1962 | கே. எசு. நடராச கவுண்டர் | இந்திய தேசிய காங்கிரசு | 41,006 |
1967 | அ. சேனாபதி கவுண்டர் | இந்திய தேசிய காங்கிரசு | 24,800 |
1971 | கோவை செழியன் | திமுக | 42,461 |
1977 | ஆர். கே. எசு. தண்டபாணி | அதிமுக | 31,665 |
1980 | கே. ஜி. கிருஷ்ணசாமி | அதிமுக | 45,950 |
1984 | கே. சி. பழனிசாமி | அதிமுக | 54,252 |
1989 | பி. மாரப்பன் | அதிமுக | 43,834 |
1991 | ஜெ. ஜெயலலிதா பர்கூரிலும் வெற்றிப் பெற்றதால் இதில் ராஜினாமா செய்தார் | அதிமுக | 69,050 |
1991 | ஆர். எம். வீரப்பன் | அதிமுக | – |
1996 | என். எஸ். ராஜ்குமார் மன்றாடியார் | திமுக | 63,801 |
2001 | எம். செல்வி | அதிமுக | 58,700 |
2006 | செ. சேகர் | இந்திய தேசிய காங்கிரசு | 56,946 |
2011 | என். எஸ். என். நடராஜ் | அதிமுக | 96,005 |
2016 | உ. தனியரசு | கொஇபே | 83,325 |
2021 | மு. பெ. சாமிநாதன் | திமுக | 94,197 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,23,553 | 1,30,551 | 21 | 2,54,125 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- காங்கேயம் வட்டம்
- பெருந்துறை வட்டம் (பகுதி)
முருங்கத்தொழுவு,புதுப்பாளையம் நஞ்சைப் பாலத்தொழுவு,புஞ்சைப் பாலத்தொழுவு,கொடுமணல், ஒரத்துப்பாளையம், எல்லை கிராமம், எக்கட்டாம்பாளையம்,பசுவபட்டி குப்பிச்சிபாளையம் கிராமங்கள்.
முகாசி பிடாரியூர் (செசன்ஸ் டவுன்), ஒட்டப்பாறை (செசன்ஸ் டவுன்), சென்னிமலை (பேரூராட்சி).