கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி

கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 229வது தொகுதியாக கன்னியாகுமரி தொகுதி உள்ளது.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர் கட்சி

வாக்குகள்

1952 டி. எஸ். இராமஸ்வாமி பிள்ளை ஏ. சாம்ராஜ் இந்திய தேசிய காங்கிரசு
1954 டி. எஸ். இராமஸ்வாமி பிள்ளை

பி. தாணுலிங்க நாடார்

பிரஜா சோசலிஸ்ட் கட்சி
1957 டி. எஸ். இராமஸ்வாமி பிள்ளை சுயேட்சை
1962 பி. நடராசன் இந்திய தேசிய காங்கிரசு
1967 பி. எம். பிள்ளை இந்திய தேசிய காங்கிரசு
1971 கே. ராஜா பிள்ளை திமுக
1977 சி. கிருஷ்ணன் அதிமுக 23,222
1980 எசு. முத்துக் கிருஷ்ணன் அதிமுக 35,613
1984 கே. பெருமாள் பிள்ளை அதிமுக 45,353
1989 கே. சுப்பிரமணிய பிள்ளை திமுக 33,376
1991 எம். அம்மமுத்து பிள்ளை அதிமுக 54,194
1996 என். சுரேஷ்ராஜன் திமுக 42,755
2001 என். தாளவாய் சுந்தரம் அதிமுக 55,650
2006 என். சுரேஷ்ராஜன் திமுக 63,181
2011 கே. டி. பச்சமால் அதிமுக 86,903
2016 சா. ஆஸ்டின் திமுக 89,023
2021 என். தாளவாய் சுந்தரம் அதிமுக 1,09,745

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி 1,44,116 1,47,132 114 2,91,362

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

  • தோவாளை தாலுக்கா
  • அகஸ்தீஸ்வரம் தாலுக்கா (பகுதி)

தேரூர்,மருங்கூர்,குலசேகரபுரம், இரவிபுதூர், சுசீந்திரம், மதுசூதனபுரம், தெங்கம்புதூர், பறக்கை, தாமரைக்குளம், அகஸ்தீஸ்வரம், அழகப்பபுரம், கன்னியாகுமரி மற்றும் தர்மபுரம் கிராமங்கள்.

தேரூர் (பேரூராட்சி), மருங்கூர் (பேரூராட்சி), சுசீந்திரம் (பேரூராட்சி), மைலாடி (பேரூராட்சி),அழகப்பபுரம் (பேரூராட்சி), புத்தளம் (பேரூராட்சி), தெங்கம்புத்தூர் (பேரூராட்சி), தெந்தாமரைக்குளம் (பேரூராட்சி), கொட்டாரம் (பேரூராட்சி), அஞ்சுகிராமம் (பேரூராட்சி), அகஸ்தீஸ்வரம் (பேரூராட்சி) மற்றும் கன்னியாகுமரி (பேரூராட்சி).

நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *