காரைக்குடி சட்டமன்றத் தொகுதி

காரைக்குடி சட்டமன்றத் தொகுதி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 184வது தொகுதியாக காரைக்குடி தொகுதி உள்ளது.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர் கட்சி

வாக்குகள்

1952 சொக்கலிங்கம் செட்டியார் இந்திய தேசிய காங்கிரசு
1957 மு. அ. முத்தையா செட்டியார் இந்திய தேசிய காங்கிரசு
1962 சா. கணேசன் சுதந்திராக் கட்சி
1967 மெய்யப்பன் திமுக
1971 சி. த. சிதம்பரம் சுயேட்சை (மு.லீக்)
1977 பெ. காளியப்பன் அதிமுக 27,403
1980 சி. த. சிதம்பரம் திமுக 46,541
1984 எஸ். பி. துரைராசு அதிமுக 47,760
1989 இராம நாராயணன் திமுக 45,790
1991 எம். கற்பகம் அதிமுக 71,912
1996 என். சுந்தரம் தமாகா 76,888
2001 எச். ராஜா பாஜக 54,093
2006 என். சுந்தரம் இந்திய தேசிய காங்கிரசு 64,013
2011 சி. த. பழனிச்சாமி சோழன் அதிமுக 86,104
2016 கே. ஆர். இராமசாமி இந்திய தேசிய காங்கிரசு 93,419
2021 சா. மாங்குடி இந்திய தேசிய காங்கிரசு 75,954

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி 1,52,382 1,57,440 45 3,09,867

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

  • தேவகோட்டை தாலுக்கா
  • காரைக்குடி தாலுக்கா (பகுதி)

பாலையூர், சாக்கோட்டை, பாணான்வயல், என்கிற பன்னாம்பட்டி, வெள்ளிப்பட்டி, பெரியகோட்டை, களத்தூர், நட்டுச்சேரி, ஜெயம்கொண்டான், பூக்குடி, ஆம்பக்குடி, குளப்பாடி, மேலமணக்குடி, கண்டனூர், செக்கலைக்கோட்டை, காரைக்குடி, செஞ்சை, கழனிவாசல், கோவிலூர், காரைக்குடி (ஆர்,எப்) அரியக்குடி, இலுப்பைக்குடி, மாத்தூர், சிறுகவயல், பிரம்புவயல், மித்ரவயல், செங்காத்தான்குடி, பெரியகோட்டகுடி, அமராவதிபுதூர் மற்றும் கல்லுப்பட்டி கிராமங்கள்.

கண்டனூர் (பேரூராட்சி), புதுவயல் (பேரூராட்சி), காரைக்குடி (நகராட்சி).

திருப்பத்தூர், சிவகங்கை சட்டமன்றத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *