காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதி

காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதி கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 159வது தொகுதியாக காட்டுமன்னார்கோயில் தொகுதி உள்ளது.

சென்னை மாநிலம்

ஆண்டு

கட்சி

வெற்றி பெற்றவர்

1962 திமுக எம்.ஆர். கிருஷ்ணமூர்த்தி
1967 இந்திய தேசிய காங்கிரசு எஸ். சிவசுப்பிரமணியன்

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர் கட்சி

வாக்குகள்

1971 எஸ்.பெருமாள் திமுக
1977 ஈ. இராமலிங்கம் திமுக 26,038
1980 ஈ. இராமலிங்கம் திமுக 44,012
1984 எஸ். ஜெயசந்திரன் இந்திய தேசிய காங்கிரசு 42,928
1989 ஏ. தங்கராசு இந்திய மனிதஉரிமை கட்சி 30,877
1991 ராஜேந்திரன் இந்திய மனிதஉரிமை கட்சி 48,103
1996 ஈ. இராமலிங்கம் திமுக 46,978
2001 பி. வள்ளல்பெருமான் காங்கிரசு சனநாயகப் பேரவை 55,444
2006 து. இரவிக்குமார் விசிக 57,244
2011 நா. முருகுமாறன் அதிமுக 83,665
2016 நா. முருகுமாறன் அதிமுக 48,450
2021 சிந்தனைச்செல்வன் விசிக 86,056

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி 1,13,428 1,14,064 14 2,27,506

சீர்காழி சட்டமன்றத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *