கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி

கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 234வது தொகுதியாக கிள்ளியூர் தொகுதி உள்ளது.

திருவாங்கூர் கொச்சி சட்டமன்றம்

ஆண்டு

வெற்றி பெற்றவர்

கட்சி

1952 பொன்னப்ப நாடார் தமிழ்நாடு காங்கிரஸ்
1954 பொன்னப்ப நாடார் தமிழ்நாடு காங்கிரஸ்

சென்னை மாகாண சட்டசபை

ஆண்டு

வெற்றி பெற்றவர்

கட்சி

1957 ஏ. நேசமணி இந்திய தேசிய காங்கிரசு
1962 பொன்னப்ப நாடார் இந்திய தேசிய காங்கிரசு
1967 வில்லியம் இந்திய தேசிய காங்கிரசு

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர் கட்சி

வாக்குகள்

1971 என். டென்னிஸ் காங்கிரசு அ. 34,573
1977 பொன். விஜயராகவன் ஜனதா கட்சி 34,237
1980 பொன். விஜயராகவன் ஜனதா கட்சி (ஜே.பி) 31,521
1984 டி. குமாரதாஸ் ஜனதா கட்சி 36,944
1989 பொன். விஜயராகவன் சுயேட்சை 30,127
1991 டி. குமாரதாஸ் ஜனதா தளம் 26,818
1996 டி. குமாரதாஸ் தமாகா 33,227
2001 டி. குமாரதாஸ் தமாகா 40,075
2006 எசு. ஜான் ஜேகப் இந்திய தேசிய காங்கிரசு 51,016
2011 எசு. ஜான் ஜேகப் இந்திய தேசிய காங்கிரசு 56,932
2016 செ. ராஜேஷ் குமார் இந்திய தேசிய காங்கிரசு 77,356
2021 செ. ராஜேஷ் குமார் இந்திய தேசிய காங்கிரசு 1,01,541

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி 1,24,888 1,22,294 18 2,47,200

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

  • விளவன்கோடு தாலுக்கா (பகுதி)
  • கொல்லங்கோடு நகராட்சி

குளப்புரம், மெதுகும்மல், கொல்லன்கோடு, ஏழுதேசம், ஆறுதேசம், பைங்குளம், கீழ்குளம், கிள்ளியூர், பாலூர் மற்றும் மிடாலம் கிராமங்கள்.

புதுக்கடை (பேரூராட்சி), கொல்லங்கோடு (பேரூராட்சி), ஏழுதேசம் (பேரூராட்சி), கீழ்குளம் (பேரூராட்சி),கிள்ளியூர் (பேரூராட்சி), கருங்கல் (பேரூராட்சி) மற்றும் பாலப்பள்ளம் (பேரூராட்சி).

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *