
கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்றத் தொகுதி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 64வது தொகுதியாக கீழ்பெண்ணாத்தூர் தொகுதி உள்ளது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
2011 | ஏ. கே. அரங்கநாதன் | அதிமுக | 83,663 |
2016 | கு. பிச்சாண்டி | திமுக | 99,070 |
2021 | கு. பிச்சாண்டி | திமுக | 1,04,675 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,23,921 | 1,28,588 | 5 | 2,52,514 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
திருவண்ணாமலை வட்டம் (பகுதி)
கீழாத்தூர், மேப்பத்துறை, சிறுகிளாம்பாடி, முத்தரசம்பூண்டி, நார்த்தாம்பூண்டி, நெல்லிமேடு, வடபுழுதியூர், அகரம்சிப்பந்தி, நாயுடுமங்கலம், பொற்குணம், சாலையனூர், மல்லப்பன்நாயக்கன்பாளையம், கார்க்கோணம், கோவூர், கமலப்புத்தூர், ஆர்ப்பாக்க, பூதமங்கலம், வைரபெரியன்குப்பம், வேடந்தவாடி, மங்கலம், பாலானந்தல், வெளுங்கானந்தல, சொரகொளத்தூர், வடகருங்காலிப்பாடி, மருத்ஹ§வாம்பாடி, சி.அண்டப்பட்டு, தேவனம்பட்டு, பெரியகிளாம்பாடி, உதிரம்பூண்டி, காட்டுப்புத்தூர், கொளக்கரவாடி கருந்துவம்பாடி, மல்லவாடி, சொரந்தை, கூத்தலவாடி, வடகரிம்பலூர், மேதலம்பாடி, தூக்காம்பாடி, இராந்தம், கனலாப்பாடி, கோதண்டவாடி எரும்பூண்டி, செவரப்பூண்டி, கீகளூர், கட்தாழம்பட்டு, மேக்களூர், வழுதலங்குளம், கனபாபுரம் கழிக்குளம், ஊதம்பூண்டி, நம்மியந்தல், களஸ்தம்பாடி, துரிஞ்சாபுரம், ஊசாம்பாடி, சீலப்பந்தல், பிச்சாநந்தல், இனாம்காரியந்தால், முனியந்தல், வெளுக்கனந்தல், சடையனோடை சானானந்தல், தெள்ளானந்தல், வள்ளிவாகை, வட்ராப்புத்தூர், ஜங்குணம், கர்ணம்பூண்டி, நாரியமங்கலம், கல்பூண்டி, சிறுநாத்தூர், சோமாசிப்பாடி, சோ.நமியந்தல், கன்னியந்தல், குமரக்குடி, ஆராஞ்சி, களித்தேரி, சிறுகொத்தான், கடம்பை, குன்னங்குப்பம், ராயம்பேட்டை, ஆண்டாளூர், மானாவாரம், கரிக்கிலாம்பாடி, கனியாம்பூண்டி, வேடநத்தம், கொளத்தூர், காட்டுமலையனூர், காட்டுவேளானந்தல், சு.பொலக்கொணம், கலிங்கலேரி, சொர்ப்பனந்தல், கீரனூர், அரும்பாக்கம், வேளானந்தல், நெய்குப்பம், கோணலூர், நாடழகானந்தல், சானிப்பூண்டி, ஏர்ப்பாக்கம், ஜமீன்கூடலூர், நெய்வானத்தம், ஆவூர், வயலூர், ராஜந்தாங்கல், இலுப்பந்தாங்கல், நா.கெங்கப்பட்டு, செய்யலேரி, செல்லம்குப்பம், தண்டரை, இசுக்கழிக்காட்டேரி, கீழ்கரிப்பூர், கல்லணை, வெண்ணியந்தல், ஓலைப்பாடி, அணுக்குமலை, பொன்னமேடு, கல்லாயி, சொரத்தூர், வைப்பூர், அகரம், பன்னியூர், அண்டம்பள்ளம், க.நல்லூர், திருவரங்கம்வாளவெட்டி, திருக்காளூர்வாளவெட்டி, வெறையூர், நாயர்பட்டு, திருவாணைமுகம், ஆங்குணம், அன்னந்தல், சு.வாளவெட்டி, கல்லேரி, அருதிராப்பட்டு, பெருமணம், தேவனூர், பனையூர், பொரிக்கல், காடகமான், மதுராம்பட்டு, விருதுவிளங்கினான், கிளியாப்பட்டு, குன்னமுறிஞ்சி, வட ஆண்டாப்பட்டு, வெங்காயவேலூர் மற்றும் நாரையூர் கிராமங்கள்.
கீழ்பெண்ணாத்தூர் (பேரூராட்சி) மற்றும் வேட்டவலம் (பேரூராட்சி).
கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதி