
கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 124வது தொகுதியாக கிணத்துக்கடவு தொகுதி உள்ளது.
Contents
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
1967 | மு. கண்ணப்பன் | திமுக | 40,645 |
1971 | மு. கண்ணப்பன் | திமுக | 47,776 |
1977 | கே. வி. கந்தசாமி | அதிமுக | 25,909 |
1980 | கே. வி. கந்தசாமி | அதிமுக | 42,822 |
1984 | கே. வி. கந்தசாமி | அதிமுக | 50,375 |
1989 | கே. கந்தசாமி | திமுக | 36,897 |
1991 | என். எஸ். பழனிசாமி | அதிமுக | 64,358 |
1996 | எம். சண்முகம் | திமுக | 49,231 |
2001 | செ. தாமோதரன் | அதிமுக | 55,958 |
2006 | செ. தாமோதரன் | அதிமுக | 55,493 |
2011 | செ. தாமோதரன் | அதிமுக | 94,123 |
2016 | அ. சண்முகம் | அதிமுக | 89042 |
2021 | செ. தாமோதரன் | அதிமுக | 98,065 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,57,641 | 1,64,060 | 39 | 3,21,740 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
கோயம்புத்தூர் தெற்கு வட்டம் (பகுதி)
மாதம்பட்டி, தீத்திபாளையம், பேரூர் செட்டிபாளையம், மாவுத்தம்பதி, பிச்சனூர், பாலத்துறை, சீரப்பாளையம், மலுமிச்சம்பட்டி, மைலேரிபாளையம், நாச்சிபாளையம், அரசிபாளையம் மற்றும் வழுக்குப்பாறை கிராமங்கள்.
குறிச்சி (பேரூராட்சி),மதுக்கரை (பேரூராட்சி),எட்டிமடை (பேரூராட்சி), வெள்ளலூர் (பேரூராட்சி), ஓத்தகால் மண்டபம் (பேரூராட்சி), திருமலையாம்பாளையம் (பேரூராட்சி), செட்டிபாளையம் (பேரூராட்சி).
பொள்ளாச்சி வட்டம் (பகுதி)
கோடங்கிபாளையம், சொலவம்பாளையம், சொக்கனூர், வடபுதூர், குதிரையாலாம்பாளையம், மொட்டையாண்டி புறம்பு, நெ.10.முத்தூர் கிராமங்கள்.
கிணத்துக்கடவு (பேரூராட்சி).