
கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 53வது தொகுதியாக கிருஷ்ணகிரி தொகுதி உள்ளது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
1951 | டி. கிருஷ்ண மூர்த்தி கவுண்டர் | சுயேச்சை | 14,639 |
1957 | சு. நாகராஜ மணியகாரர் | இந்தியத் தேசிய காங்கிரசு | 23182 |
1962 | சிரீராமுலு | திமுக | 38,833 |
1967 | பி. எம். எம். கவுண்டர் | இந்தியத் தேசிய காங்கிரசு | 24,220 |
1971 | சி. மணியப்பன் | திமுக | 31,445 |
1977 | கே. ஆர். சின்னராசு | அதிமுக | 17,178 |
1980 | கே. ஆர். சின்னராசு | அதிமுக | 28,020 |
1984 | கே. ஆர். சின்னராசு | அதிமுக | 40,585 |
1989 | காஞ்சனா | திமுக | 35,042 |
1991 | கே. முனிவெங்கடப்பன் | அதிமுக | 63,729 |
1996 | காஞ்சனா கமலநாதன் | திமுக | 67,849 |
2001 | வி. கோவிந்தராசு | அதிமுக | 65,197 |
2006 | டி. செங்குட்டுவன் | திமுக | 69,068 |
2011 | கே.பி.முனுசாமி | அதிமுக | 89,776 |
2016 | டி. செங்குட்டுவன் | திமுக | 87,637 |
2021 | அசோக்குமார் | அதிமுக | 96,050 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,30,023 | 1,35,238 | 40 | 2,65,301 |