குளித்தலை சட்டமன்றத் தொகுதி

குளித்தலை சட்டமன்றத் தொகுதி கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 137வது தொகுதியாக குளித்தலை தொகுதி உள்ளது.

சென்னை மாநிலம்

ஆண்டு

கட்சி

வெற்றி பெற்ற வேட்பாளர்

1957 திமுக மு. கருணாநிதி
1962 இந்திய தேசிய காங்கிரசு வி. இராமநாதன்
1967 திமுக எம். கந்தசாமி

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர் கட்சி

வாக்குகள்

1971 எம். கந்தசாமி திமுக
1977 பி.ஈ. சீனிவாச ரெட்டியார் இந்திய தேசிய காங்கிரசு 27,043
1980 ஆர். கருப்பையா இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 44,525
1984 பி. முசிரிபுத்தன் அதிமுக 62,165
1989 ஏ. பாப்பாசுந்தரம் அதிமுக 49,231
1991 ஏ. பாப்பாசுந்தரம் அதிமுக 80,499
1996 ஆர். செல்வம் திமுக 60,521
2001 ஏ. பாப்பாசுந்தரம் அதிமுக 66,406
2006 இரா. மாணிக்கம் திமுக 69,615
2011 ஏ. பாப்பாசுந்தரம் அதிமுக 87,459
2016 ஈ. இராமர் திமுக 89,923
2021 இரா. மாணிக்கம் திமுக 1,00,829

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி 1,10,311 1,15,918 7 2,26,236

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

கிரிஷ்ணராயபுரம் தாலுக்கா (பகுதி)

சிந்தலவாடி, பிள்ளபாளையம், கள்ளப்பள்ளி, வயலூர், வீரியபாளையம், பஞ்சப்பட்டி, போத்துராவுத்தன்பட்டி, பாப்பக்காப்பட்டி, சிவாயம் (வடக்கு), சிவாயம் (தெற்கு), கொசூர், மத்தகிரி, தொண்டமாங்கிணம் மற்றும் கருப்பத்தூர் (ஆர்.எப்) கிராமங்கள்,

குளித்தலை தாலுக்கா (பகுதி)

கருவாப்பநாயக்கன்பேட்டை, வதியம், மணத்தட்டை, வைகைநல்லூர் (வடக்கு), வைகைநல்லூர் (தெற்கு), ராஜேந்திரம் (வடக்கு), ராஜேந்திரம்( தெற்கு), குமாரமங்கலம், பொய்யாமணி, சூரியனூர், முதலைப்பட்டி, சேப்ளாபட்டி, நெய்தலூர் (வடக்கு), நெய்தலூர் (தெற்கு), தளிஞ்சி, கள்ளை, இனுங்கூர், நல்லூர்,இரண்யமங்கலம், சத்தியமங்கலம், சின்னியம்பாளையம், கூடலூர், புத்தூர், ஆலத்தூர், ராச்சண்டார், திருமலை, புழுதேரி, வடசேரி, கல்லடை, தோகமலை, கழுகூர், நாகனூர், பொருந்தலூர், பாதிரிப்பட்டி, ஊத்துப்பட்டி மற்றும் பில்லூர் கிராமங்கள்

குளித்தலை (நகராட்சி), மருதூர் (பேரூராட்சி) மற்றும் நங்கவரம் (பேரூராட்சி).

கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *