
குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 97வது தொகுதியாக குமாரபாளையம் தொகுதி உள்ளது.
Contents
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
2011 | பி. தங்கமணி | அதிமுக | 91,077 |
2016 | பி. தங்கமணி | அதிமுக | 1,03,032 |
2021 | பி. தங்கமணி | அதிமுக | 1,00,800 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,22,038 | 1,28,026 | 52 | 2,50,116 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
திருச்செங்கோடு வட்டம் (பகுதி)
குமாரபாளையம் அக்ரஹாரம்,கொமராபாளையம், பல்லக்காபாளையம், சவுதாபுரம், மோடமங்கலம்,மோடமங்கலம் அக்ரஹாரம், ஆனங்கூர், எலந்தகுட்டை, கலையனூர், கலையனூர் அக்ரஹாரம், சமயசங்கிலி அக்ரஹாரம்,பள்ளிபாளையம் அக்ரஹாரம், ஓடப்பள்ளி அக்ரஹாரம்,கடச்சநல்லூர், பாப்பம்பாளையம் மற்றும் கொக்கராயன்பேட்டை கிராமங்கள்.
குமாரபாளையம் (நகராட்சி), பள்ளிபாளையம் (நகராட்சி), பள்ளிபாளையம் அக்ரஹாரம் (சென்சஸ் டவுன்), புதுப்பாளையம் அக்ரஹாரம் (சென்சஸ் டவுன்), ஆலாம்பாளையம் (பேரூராட்சி), மற்றும் படைவீடு (பேரூராட்சி).
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி