- காசியபதீர்த்தம் (சோலையப்பன் தெரு கீழ்கோடி)
- கதா தீர்த்தம் (ஓடத்துரை)
- சக்கரதீர்த்தம் (வேதாரண்ணியத்திலிருந்து காசியாத்திரை போகும் வழியில் இங்கு தங்கின ஓர் பிராம்மண சிரேஷ்டருடை தகப்பனாரின் எலும்பு இவ்விடத்தில் தாமரைப்பூவாக மாறிவிட்டது. அதனால் காசிக்கு கொண்டு வரப்பட்ட சாம்பல் இங்கு கொண்டு வரப்பட்டது)
- பிரும்ம தீர்த்தம் (அரசலாறு பிரும்மன் கோவில் துறை) தடாகங்கள்
- கன்னியா தீர்த்தம் (மகாமக தீர்த்தம்)
- ஹேமபுஷ்கரிணீ (பொற்றாமரை)
- நாக தீர்த்தம் (நாகேஸ்வரன் கோவில் சிங்ககிணறு)
- பாதாள கங்கை (சோமனாதன் கோவில் கிணறு)
- கௌதம தீர்த்தம்
- இந்திர தீர்த்தம்
- வியாச தீர்த்தம்
- ஸோம தீர்த்தம்
- வராஹ தீர்த்தம்
- வருண தீர்த்தம்
இதையும் படிக்கலாம் : குலதெய்வம் வழிபாடு பற்றிய சில தகவல்கள்..!