
குன்னம் சட்டமன்றத் தொகுதி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 148வது தொகுதியாக குன்னம் தொகுதி உள்ளது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
2011 | எஸ். எஸ். சிவசங்கர் | திமுக | 81,723 |
2016 | ஆர். டி. ராமச்சந்திரன் | அதிமுக | 78,218 |
2021 | எஸ். எஸ். சிவசங்கர் | திமுக | 1,03,922 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,33,921 | 1,37,563 | 0 | 2,71,484 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- செந்துறை வட்டம்
- குன்னம் வட்டம் (பகுதி)
திருமாந்துரை ஊராட்சி (பெரம்பலூர்), பெண்ணக்கோணம் (தெற்கு), அத்தியூர் (தெற்கு), அகரம்சீகூர், வசிஷ்டபுரம், கீழப்பெரம்பலூர், வயலப்பாடி ஊராட்சி, கிழுமத்தூர் (தெற்கு), கிழுமத்தூர் (வடக்கு), வடக்கலூர் (பெரம்பலூர்), பெருமத்தூர் (வடக்கு), சிறுமத்தூர், கீழப்புலியூர் (வடக்கு), கீழப்புலியூர் (தெற்கு), பெருமத்தூர் (தெற்கு) ஆண்டிகுரும்பலூர், நன்னை (மேற்கு), நன்னை (கிழக்கு), ஓலைப்பாடி (பெரம்பலூர்) (மேற்கு), துங்கபுரம் (வடக்கு), துங்கபுரம் (தெற்கு),தேனூர் ஊராட்சி (பெரம்பலூர்)(மேற்கு) பரவாய் (கிழக்கு), பரவாய் (மேற்கு), மலைராயநல்லூர், எழுமூர் (கிழக்கு), எழுமுர் (மேற்கு), அசூர், சித்தளி (கிழக்கு), சித்தளி (மேற்கு), பேரளி (வடக்கு), பேரளி (தெற்கு), ஒதியம், பெரியம்மாபாளையம், குன்னம், வரகூர், கொளப்பாடி, புதுவேட்டைக்குடி, காடூர் (வடக்கு), காடூர் (தெற்கு) பெரியவெண்மணி (பெரம்பலூர்) (கிழக்கு), பெரியவெண்மணி (மேற்கு), மேலமாத்தூர் ஊராட்சி, அழகிரிப்பாளையம் ஊராட்சி, தொண்டப்பாடி, கூத்தூர் ஊராட்சி (பெரம்பலூர்), ஆதனூர் (தெற்கு), ஆதனூர் (வடக்கு), கொட்டரை ஊராட்சி, சாத்தனூர், சிறுகன்பூர் ஊராட்சி (கிழக்கு), சிறுகன்பூர் (மேற்கு), வரகுபாடி ஊராட்சி, காரை (கிழக்கு), காரை (மேற்கு), தெரணி, ஆயினாபுரம், கொளக்காநத்தம், கொளத்தூர் (மேற்கு) கொளத்தூர் (கிழக்கு) திம்மூர், கூடலூர், புஜங்கராயநல்லூர், நொச்சிகுளம் ஊராட்சி (பெரம்பலூர்), ஆத்தூர், சில்லக்குடி (பெரம்பலூர்) (வடக்கு) மற்றும் சில்லக்குடி (தெற்கு) கிராமங்கள்.
இலப்பைகுடிக்காடு (பேரூராட்சி).