இலால்குடி சட்டமன்றத் தொகுதி 

இலால்குடி சட்டமன்றத் தொகுதி திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 143வது தொகுதியாக இலால்குடி தொகுதி உள்ளது.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர் கட்சி

வாக்குகள்

1951 இராசா சிதம்பரம் சுயேச்சை 26,009
1957 எசு. லாசர் இந்திய தேசிய காங்கிரசு 30,232
1962 பி. தர்மலிங்கம் திமுக 38,951
1967 டி. நடராசன் திமுக 37,352
1971 வெ. ந. முத்தமிழ்ச் செல்வன் திமுக 40,213
1977 கே.என். சண்முகம் அதிமுக 33,322
1980 அன்பில் பி. தர்மலிங்கம் அதிமுக 40,899
1984 கே. வெங்கடாசலம் இந்திய தேசிய காங்கிரசு 61,590
1989 கே. என். நேரு திமுக 54,275
1991 ஜெ. லோகாம்பாள் இந்திய தேசிய காங்கிரசு 65,742
1996 கே. என். நேரு திமுக 84,113
2001 எசு. எம். பாலன் அதிமுக 58,288
2006 அ. சவுந்தர பாண்டியன் திமுக 62,937
2011 அ. சவுந்தர பாண்டியன் திமுக 65,363
2016 அ. சவுந்தர பாண்டியன் திமுக 77,946
2021 அ. சவுந்தர பாண்டியன் திமுக 84,914

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி 1,04,559 1,12,342 16 2,16,917

மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *