பழந்தமிழரின் அளவை முறைகளில் நில அளவை முறைகள் பற்றி பார்க்கலாம்.
Contents
நில அளவை
100 ச.மீ | 1 ஏர்ஸ் |
100 ஏர்ஸ் | 1 ஹெக்டேர் |
1 ச.மீ | 10 .764 ச அடி |
2400 ச.அடி | 1 மனை |
24 மனை | 1 காணி |
1 காணி | 1 .32 ஏக்கர் |
144 ச.அங்குலம் | 1 சதுர அடி |
435 . 6 சதுர அடி | 1 சென்ட் |
1000 ச லிங்க்ஸ் | 1 சென்ட் |
100 சென்ட் | 1 ஏக்கர் |
1லட்சம்ச.லிங்க்ஸ் | 1 ஏக்கர் |
2 .47 ஏக்கர் | 1 ஹெக்டேர் |
1 ஹெக்டேர் | 2.5 ஏக்கர் (2.47 ஏக்கர் ) |
1 ஏக்கர் | 4840 குழி (Square Yard) |
100 சென்ட் | 4840 சதுர குழிகள் |
1 சென்ட் | 48.4 சதுர குழிகள் |
1 ஏக்கர் | 4067.23 சதுர மீட்டர் (Sq. Meter ) |
1 ஏக்கர் | 43560 சதுர அடி |
1 குழி (Square Yard) | 0.8361 சதுர மீட்டர் (Square Meter) |
1 ச.மீ(Square Meter) | 1.190 குழி |
1 குழி | 9 சதுர அடி |
1 ச.மீ(Square Meter) | 10.76 சதுர அடி |
1 குந்தா (Guntha) | 121 குழி = 101.17 சதுர மீட்டர் |
1 குந்தா (Guntha) | 33 அடி * 33 அடி = 1089 சதுர அடி |
100 குழி | ஒரு மா |
20 மா | ஒரு வேலி |
3.5 மா | ஒரு ஏக்கர் |
6.17 ஏக்கர் | ஒரு வேலி |
16 சாண் | 1 கோல் |
18 கோல் | 1 குழி |
100 குழி | 1 மா |
240 குழி | 1 பாடகம் |
20 மா | 1 வேலி |
இதையும் படிக்கலாம் : விஷமாகும் குடிநீர் பாட்டில்கள்..!