இந்திய மக்களவைத் தொகுதிகள் பட்டியல்..!

இந்தியாவில் மொத்தம் 543 மக்களவைத் தொகுதிகள் உள்ளன.

மக்களவைத் தொகுதிகள் பட்டியல்

மாநிலம்/ஒன்றியப் பகுதி

நாடாளுமன்ற தொகுதிகள்

ஆந்திரப்பிரதேசம் 25
அருணாசலப் பிரதேசம் 2
அசாம் 14
பீகார் 40
சத்திஸ்கர் 11
கோவா 2
குசராத் 26
அரியானா 10
இமாச்சலப் பிரதேசம் 4
ஜார்கண்ட் 14
கர்நாடகா 28
கேரளா 20
மத்தியப்பிரதேசம் 29
மகாராட்டிரம் 48
மணிப்பூர் 2
மேகாலயா 2
மிசோரம் 1
நாகலாந்து 1
ஒடிசா 21
பஞ்சாப் 13
ராஜஸ்தான் 25
சிக்கிம் 1
தமிழ்நாடு 39
தெலுங்கானா 17
திரிபுரா 2
உத்திரப்பிரதேசம் 80
உத்தராகண்டம் 5
மேற்கு வங்கம் 42
அந்தமான் நிக்கோபர் தீவுகள் 1
சண்டிகர் 1
தாத்ரா மற்றும் நகர் ஹவேலி

மற்றும் தாமன் மற்றும் தியூ

2
சம்மு காசுமீர் 5
லடாக் 1
இலட்சத் தீவுகள் 1
தில்லி 7
புதுச்சேரி 1

ஆந்திரப் பிரதேசம்

எண்

தொகுதி

1 அரக்கு
2 ஸ்ரீகாகுளம்
3 விஜயநகரம்
4 விசாகப்பட்டினம்
5 அனகாபல்லி
6 காக்கிநாடா
7 அமலாபுரம்
8 ராஜமன்றி
9 நரசாபுரம்
10 ஏலூரு
11 மச்சிலிப்பட்டினம்
12 விஜயவாடா
13 குண்டூர்
14 நரசராவுபேட்டை
15 பாபட்ல
16 ஒங்கோல்
17 நந்தியாலா
18 கர்நூல்
19 அனந்தபுரம்
20 ஹிந்துபுரம்
21 கடப்பா
22 நெல்லூர்
23 திருப்பதி
24 ராஜம்பேட்டை
25 சித்தூர்

அருணாசலப் பிரதேசம்

எண்

தொகுதி

1 மேற்கு அருணாச்சலம்
2 கிழக்கு அருணாச்சலம்

அசாம்

எண்

தொகுதி

1 கரீம்கஞ்சு
2 சில்சர்
3 தன்னாட்சி மாவட்டம்
4 துப்ரி
5 கோக்ராஜார்
6 பர்பேட்டா
7 குவகாத்தி
8 மங்கள்தோய்
9 தேஜ்பூர்
10 நெளகாங்
11 களியாபோர்
12 ஜோர்ஹாட்
13 திப்ருகார்
14 லக்கிம்பூர்

பீகார்

எண்

தொகுதி

1 வால்மீகி நகர்
2 மேற்கு சம்பாரண்
3 கிழக்கு சம்பாரண்
4 சிவஹர்
5 சீதாமஃ‌டீ
6 மதுபனீ
7 ஜஞ்சார்பூர்
8 சுபவுல்
9 அரரியா
10 கிசன்கஞ்சு
11 கட்டிஹார்
12 பூர்ணியா
13 மதேபுரா
14 தர்பங்கா
15 முசாப்பர்பூர்
16 வைசாலி
17 கோபால்கஞ்சு
18 சீவான்
19 மகாராஜ்கஞ்சு
20 சாரண்
21 ஹாஜீபூர்
22 உஜியார்பூர்
23 சமஸ்தீபூர்
24 பேகூசராய்
25 ககஃ‌டியா
26 பாகல்பூர்
27 பாங்கா
28 முங்கேர்
29 நாலந்தா
30 பட்னா சாகிப்
31 பாடலிபுத்ரா
32 ஆரா
33 பக்ஸர்
34 சாசாராம்
35 காராகாட்
36 ஜஹானாபாத்
37 அவுரங்காபாத்
38 கயா
39 நவாதா
40 ஜமுய்

சத்திஸ்கர்

எண்

தொகுதி

1 சர்குஜா
2 ராய்கார்
3 ஜாஞ்கீர்
4 கோர்பா
5 பிலாஸ்பூர்
6 ராஜ்னாந்த்கவுன்
7 துர்க்
8 ராய்ப்பூர்
9 மகாசாமுந்து
10 பஸ்தர்
11 கான்கர்

கோவா

எண்

தொகுதி

1 வடக்கு கோவா
2 தெற்கு கோவா

குஜராத்

எண்

தொகுதி

1 கச்சு
2 பனாசுகாண்டா
3 பாடன்
4 மகேசானா
5 சபர்கந்தா
6 காந்திநகர்
7 கிழக்கு அகமதாபாத்து
8 மேற்கு அகமதாபாத்து
9 சுரேந்திரநகரம்
10 ராஜ்கோட்டு
11 போர்பந்தர்
12 சாம்நகர்
13 சூனாகாத்து
14 அம்ரேலி
15 பவநகரம்
16 ஆனந்து
17 கெடா
18 பஞ்ச மகால்
19 தகோத்து
20 வதோதரா
21 சோட்டா உதய்பூர்
22 பரூச்சு
23 பார்டோலி
24 சூரத்து
25 நவ்சாரி
26 வல்சாத்து

ஹரியானா

எண்

தொகுதி

1 ரோடக்
2 ஹிசார்
3 பிவானி – மகேந்திராகார்
4 பரிதாபாத்
5 குருசேத்ரா
6 சோனிபட்
7 குர்கான்
8 அம்பாலா
9 கர்னால்
10 சிர்சா

இமாச்சலப் பிரதேசம்

எண்

தொகுதி

1 காங்ரா
2 மண்டி
3 ஹமீர்ப்பூர்
4 சிம்லா

சார்க்கண்ட்

எண்

தொகுதி

1 ராஜ்மஹல்
2 தும்கா
3 கோடா
4 சத்ரா
5 கோடர்மா
6 கிரீடீஹ்
7 தன்பாத்
8 ராஞ்சி
9 ஜம்ஷேத்பூர்
10 சிங்பூம்
11 கூண்டி
12 லோஹர்தகா
13 பலாமூ
14 ஹசாரிபாக்

கர்நாடகா

எண்

தொகுதி

1 சிக்கோடி
2 பெளகாவி
3 பாகல்கோட்
4 பிஜாப்பூர்
5 குல்பர்கா
6 ராய்ச்சூர்
7 பீதர்
8 கொப்பள்
9 பெல்லாரி
10 ஹாவேரி
11 தார்வாடு
12 உத்தர கன்னடம்
13 தாவணகெரே
14 சிமோகா
15 உடுப்பி-சிக்கமகளூர்
16 ஹாசன்
17 தட்சிண கன்னடா
18 சித்ரதுர்கா
19 துமக்கூரு
20 மண்டியா
21 மைசூர்
22 சாமராஜநகர்
23 பெங்களூர் ஊரகம்
24 பெங்களூரு வடக்கு
25 பெங்களூரு மத்தி
26 பெங்களூரு தெற்கு
27 சிக்கபள்ளாபூர்
28 கோலார்

கேரளா

எண்

தொகுதி

1 காசர்கோடு
2 கண்ணூர்
3 வடகரை
4 வயநாடு
5 கோழிக்கோடு
6 மலப்புறம்
7 பொன்னானி
8 பாலக்காடு
9 ஆலத்தூர்
10 திருச்சூர்
11 சாலக்குடி
12 எர்ணாகுளம்
13 இடுக்கி
14 கோட்டயம்
15 ஆலப்புழா
16 மாவேலிக்கரை
17 பத்தனம்திட்டா
18 கொல்லம்
19 ஆற்றிங்கல்
20 திருவனந்தபுரம்

மத்தியப்பிரதேசம்

எண்

தொகுதி

1 உஜ்ஜைன்
2 தார்
3 பாலஹட்
4 டிகம்கர்
5 பீடுல்
6 மாண்ட்லா
7 கர்கோன்
8 சட்னா
9 ராட்லாம்
10 ஷாடோல்
11 ரேவா
12 குணா
13 தேவாஸ்
14 சிந்த்வாரா
15 கந்த்வா
16 மொரேனா
17 டாமூ
18 சாஹர்
19 ஜபல்பூர்
20 விதிஷா
21 சிதி
22 ராஜ்கார்க்
23 போபால்
24 பிந்த்
25 இந்தூர்
26 மாண்சோர்
27 ஹோசன்காபாத்
28 கஜூராவோ
29 குவாலியர்

மகாராஷ்டிரா

எண்

தொகுதி

1 நந்துர்பார்
2 துளே
3 ஜள்காவ்
4 ராவேர்
5 புல்டாணா
6 அகோலா
7 அமராவதி
8 வர்தா
9 ராம்டேக்
10 நாக்பூர்
11 பண்டாரா-கோந்தியா
12 கட்சிரோலி-சிமூர்
13 சந்திரப்பூர்
14 யவத்மாள்-வாசிம்
15 ஹிங்கோலி
16 நாந்தேடு
17 பர்பணி
18 ஜால்னா
19 அவுரங்காபாத்
20 திண்டோரி
21 நாசிக்
22 பால்கர்
23 பிவண்டி
24 கல்யாண்
25 தாணே
26 வடக்கு மும்பை
27 வடமேற்கு மும்பை
28 வடகிழக்கு மும்பை
29 வடமத்திய மும்பை
30 தென்மத்திய மும்பை
31 தெற்கு மும்பை
32 ராய்காட்
33 மாவள்
34 புணே
35 பாராமதி
36 ஷிரூர்
37 அகமதுநகர்
38 சீரடி
39 பீடு
40 உஸ்மானாபாத்
41 லாத்தூர்
42 சோலாப்பூர்
43 மாடா
44 சாங்கலி
45 சாத்தாரா
46 ரத்னகிரி-சிந்துதுர்க்
47 கோலாப்பூர்
48 ஹாத்கணங்கலே

மணிப்பூர்

எண்

தொகுதி

1 உள் மணிப்பூர்
2 வெளி மணிப்பூர்

மேகாலயா

எண்

தொகுதி

1 சில்லாங்
2 துரா

மிசோரம்

எண்

தொகுதி

1 மிசோரம்

நாகாலாந்து

எண்

தொகுதி

1 நாகாலாந்து

ஒடிசா

எண்

தொகுதி

1 கந்தமால்
2 கேந்திரபாரா
3 புவனேஸ்வர்
4 காலஹண்டி
5 கட்டாக்
6 மயூர்பன்ஞ்
7 பெர்காம்பூர்
8 கியோன்ஜர்
9 சுந்தர்கார்
10 டென்கானல்
11 பாட்ராக்
12 சாம்பல்பூர்
13 பூரி
14 அஸ்கா
15 பாலசோர்
16 ஜகட்சிங்பூர்
17 நபரன்ங்பூர்
18 போலாங்கிர்
19 கோராபுட்
20 ஜெய்ப்பூர்
21 பார்கார்

பஞ்சாப்

எண்

தொகுதி

1 குர்தாஸ்பூர்
2 அம்ரித்சர்
3 கடூர் சாகிப்
4 ஜலந்தர்
5 ஹோசியார்பூர்
6 அனந்தபூர் சாகிப்
7 லூதியானா
8 ஃபதேகர் சாஹிப்
9 பரித்கோட்
10 பெரோஸ்பூர்
11 பட்டிண்டா
12 சங்கரூர்
13 பட்டியாலா

ராஜஸ்தான்

எண்

தொகுதி

1 பிகானர்
2 உதய்பூர்
3 அல்வார்
4 அஜ்மீர்
5 சிட்டோர்கார்
6 ஜெய்ப்ய்ய்ர் ரூரல்
7 ஜலோர்
8 ராஜ்சமந்த்
9 ஜலாவர்-பரன்
10 ஜோத்பூர்
11 நாகவுர்
12 டவ்சா
13 பார்மர்
14 பன்ஸ்வாரா
15 கரவ்லி- டோல்பூர்
16 ஜுன்ஜுனு
17 கங்காநகர்
18 கோடா
19 பாலி
20 சுரு
21 ஜெய்பூர்
22 பாரட்பூர்
23 பில்வாரா
24 டோன்க்- சவாய் மதோபூர்
25 சிகார்

சிக்கிம்

எண்

தொகுதி

1 சிக்கிம்

தமிழ்நாடு

எண்

தொகுதி

1 திருவள்ளூர்
2 வட சென்னை
3 தென் சென்னை
4 மத்திய சென்னை
5 ஸ்ரீபெரும்புதூர்
6 காஞ்சிபுரம்
7 அரக்கோணம்
8 வேலூர்
9 கிருஷ்ணகிரி
10 தர்மபுரி
11 திருவண்ணாமலை
12 ஆரணி
13 விழுப்புரம்
14 கள்ளக்குறிச்சி
15 சேலம்
16 நாமக்கல்
17 ஈரோடு
18 திருப்பூர்
19 நீலகிரி
20 கோயம்புத்தூர்
21 பொள்ளாச்சி
22 திண்டுக்கல்
23 கரூர்
24 திருச்சிராப்பள்ளி
25 பெரம்பலூர்
26 கடலூர்
27 சிதம்பரம்
28 மயிலாடுதுறை
29 நாகப்பட்டினம்
30 தஞ்சாவூர்
31 சிவகங்கை
32 மதுரை
33 தேனி
34 விருதுநகர்
35 ராமநாதபுரம்
36 தூத்துக்குடி
37 தென்காசி
38 திருநெல்வேலி
39 கன்னியாகுமரி

தெலங்காணா

எண்

தொகுதி

1 ஆதிலாபாத்
2 பெத்தபள்ளி
3 கரீம்நகர்
4 நிஜாமாபாது
5 ஜஹீராபாது
6 மெதக்
7 மல்காஜ்‌கிரி
8 செகந்தராபாது
9 ஹைதராபாது
10 சேவெள்ள
11 மஹபூப்‌நகர்
12 நாகர்‌கர்னூல்
13 நல்கொண்டா
14 புவனகிரி
15 வாரங்கல்
16 மஹபூபாபாத்
17 கம்மம்

திரிபுரா

எண்

தொகுதி

1 மேற்கு திரிபுரா
2 கிழக்கு திரிபுரா

உத்தரப் பிரதேசம்

எண்

தொகுதி

1 சகாரன்பூர்
2 கைரானா
3 முசாபர்நகர்
4 பிஜ்னோர்
5 நகினா
6 மொராதாபாத்
7 ராம்பூர்
8 சம்பல்
9 அம்ரோகா
10 மீரட்
11 பாகுபத்
12 காசியாபாத்
13 கௌதம புத்தா நகர்
14 புலந்தஷகர்
15 அலிகர்
16 ஹாத்ரஸ்
17 மதுரா
18 ஆக்ரா
19 பத்தேபூர் சிக்ரி
20 பிரோசாபாத்
21 மைன்புரி
22 ஏடா
23 படவுன்
24 ஆன்லா
25 பரேலி
26 பிலிபித்
27 ஷாஜகான்பூர்
28 லக்கிம்பூர் கேரி
29 தௌராஹ்ரா
30 சீதாபூர்
31 ஹார்தோய்
32 Misrikh
33 உன்னாவ்
34 மோகன்லால்கஞ்ச்
35 லக்னோ
36 ரேபரேலி
37 அமேதி
38 சுல்தான்பூர்
39 பிரதாப்காட்
40 ஃபரூக்காபாத்
41 இட்டாவா
42 கன்னாஜ்
43 Kanpur Urban
44 அக்பர்பூர்
45 Jalaun
46 ஜான்சி
47 ஹமிர்பூர்
48 Banda
49 பதேபூர்
50 கௌசாம்பி
51 புல்பூர்
52 அலகாபாத்
53 பாராபங்கி
54 பைசாபாத்
55 அம்பேத்கர் நகர்
56 பஹ்ரைச்
57 கைசர்கஞ்ச்
58 Shrawasti
59 கோண்டா
60 Domariyaganj
61 பஸ்தி
62 சந்த் கபீர் நகர்
63 மகாராஜ்கஞ்ச்
64 கோரக்பூர்
65 குஷிநகர்
66 தேவரியா
67 பான்ஸ்கான்
68 லால்கஞ்ச்
69 ஆசம்கர்
70 கோசி
71 Salempur
72 பலியா
73 ஜவுன்பூர்
74 மச்லிஷாஹர்
75 காசீப்பூர்
76 சந்தௌலி
77 வாரணாசி
78 பதோஹி
79 மிர்சாபூர்
80 ராபர்ட்ஸ்கஞ்ச்

உத்தராகண்டம்

எண்

தொகுதி

1 தெக்ரி கர்வால்
2 கார்வால்
3 அல்மோரா
4 நைனிடால் உதம்சிங் நகர்
5 அரித்துவார்

மேற்கு வங்காளம்

எண் மக்களவைத் தொகுதி
1 கூச் பிஹார்
2 அலிப்பூர்துவார்
3 Jalpaiguri
4 Darjeeling
5 Raiganj
6 Balurghat
7 Maldaha Uttar
8 Maldaha Dakshin
9 Jangipur
10 Baharampur
11 Murshidabad
12 Krishnanagar
13 Ranaghat
14 Bangaon
15 Barrackpur
16 Dum Dum
17 Barasat
18 Basirhat
19 Jaynagar
20 Mathurapur
21 Diamond Harbour
22 ஜாதவ்பூர்
23 Kolkata Dakshin
24 Kolkata Uttar
25 Howrah
26 உலுபேரியா
27 ஸ்ரீராம்பூர்
28 ஹூக்ளி
29 Arambag
30 தாம்லுக்
31 Kanthi
32 Ghatal
33 Jhargram
34 Medinipur
35 Purulia
36 Bankura
37 Bishnupur
38 Bardhaman Purba
39 Bardhaman–Durgapur
40 Asansol
41 Bolpur
42 Birbhum

ஒன்றியப் பகுதி மக்களவைத் தொகுதிகள்

அந்தமான் நிக்கோபார் தீவுகள்

எண் மக்களவைத் தொகுதி
1 அந்தமான் நிக்கோபார் தீவுகள்

சண்டிகர்

எண் மக்களவைத் தொகுதி
1 சண்டிகர்

தாத்ரா மற்றும் நகர் அவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ

எண் மக்களவைத் தொகுதி
1 தாத்ரா மற்றும் நகர் ஹவேலி
2 டாமன் மற்றும் டையூ

இலட்சத்தீவுகள்

எண் மக்களவைத் தொகுதி
1 லட்சத்தீவு

டெல்லி

எண் மக்களவைத் தொகுதி
1 சாந்தனி சவுக்
2 வடகிழக்கு தில்லி
3 கிழக்கு தில்லி
4 புது தில்லி
5 வடமேற்கு தில்லி
6 மேற்கு தில்லி
7 தெற்கு தில்லி

ஜம்மு காஷ்மீர்

எண் மக்களவைத் தொகுதி
1 பாராமுல்லா
2 ஶ்ரீநகர்
3 அனந்த்னாக்
4 உதம்பூர்
5 ஜம்மு

லடாக்

எண் மக்களவைத் தொகுதி
1 லடாக்

புதுச்சேரி

எண் மக்களவைத் தொகுதி
1 புதுச்சேரி

இதையும் படிக்கலாம் : இந்தியப் பிரதம மந்திரிகளின் முழு பட்டியல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *