திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் சொத்து மதிப்பு 2021

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து மதிப்பு பற்றி பார்க்கலாம்.

மு.க ஸ்டாலினின் சொத்து மதிப்பு

இதன்படி மு.க ஸ்டாலினின் சொத்து மதிப்பு 4.94 கோடியாகவும்,

அசையா சொத்து மதிப்பு – 1.17 கோடி

மனைவி துர்கா ஸ்டாலின் பெயரில் – 53 லட்சம் மதிப்பில் அசையும் அசையா சொத்துகள் உள்ளன. கடந்த 2016-ம் ஆண்டைக் காட்டிலும் மு.க.ஸ்டாலினின் சொத்து மதிப்பு 20 லட்சம் அதிகரித்துள்ளது.

மு.க.ஸ்டாலின் மீது 45 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாம் : உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *