
மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 113வது தொகுதியாக மடத்துக்குளம் தொகுதி உள்ளது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
2011 | சி. சண்முகவேல் | அதிமுக | 78,622 |
2016 | இரா. ஜெயராம கிருஷ்ணன் | திமுக | 76,619 |
2021 | சி. மகேந்திரன் | அதிமுக | 84,371 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,15,854 | 1,21,120 | 20 | 2,36,994 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
உடுமலைப்பேட்டை தாலுக்கா (பகுதி)
செல்லப்பம்பாளையம், புங்கமுத்தூர், உடுக்கம்பாளையம், பெருயபாப்பனூத்து, சின்னப்பாப்பனூத்து, பாப்பன்குளம், ஆண்டிகவுண்டனூர், தும்பாளப்பட்டி, வடக்கு போதிநத்தம், ஆர்.வேலூர், பெரிய வாளவாடி, சர்க்கார்புதூர், தின்னம்பட்டி, தேவனூர்புதூர், ராவணபுரம், எரிசினம்பட்டி, கொடுங்கியம், ஜிலோபநாய்க்கன்பாளையம், அரசூர், ரெட்டிபாளையம், சின்னவாளவாடி, தெற்கு பூதிநத்தம், போதிகவுண்டந்தாசரபட்டி, கொழுமம், எலயமுத்தூர், குருவப்பநாய்க்கனூர், ஆலம்பாளையம், பள்ளப்பாளையம், மொடக்குப்பட்டி, தீபாளப்பட்டி, கிருஷ்ணபுரம், வலயபாளையம், ஜல்லிப்பட்டி, லிங்கமாவூர், வெங்கிட்டாபுரம், சின்னகுமாரபாளையம், குறிச்சிக்கோடை, மனுப்பட்டி, கல்லாபுரம், காரத்தொழுவு, துங்காவி, தாந்தோணி, முக்கூடுஜல்லிப்பட்டி, வென்சப்பட்டி, மைவாடி, ஜோத்தம்பட்டி, கடத்தூர், சோழமாதேவி, வேடப்பட்டி, மெட்ராத்தி, கணபதிபாளையம், பூலாங்கிணர், அந்தியூர்,ராகல்பாவி, கண்ணம்மநாய்க்கனூர், குறள்குட்டை, போடிபட்டி,அமராவதி (ஆர்.எப்), ஆனைமலை (ஆர்.எப்), குதிரையார், குக்கல் (ஆர்.எப்) மற்றும் கஞ்சம்பட்டி (ஆர்.எப்) கிராமங்கள்.
கணக்கம்பாளையம் (சென்சஸ் டவுன்) கொமாரலிங்கம் (பேரூராட்சி), தளி (பேரூராட்சி),கணியூர் (பேரூராட்சி), சங்கரமநல்லூர்(பேரூராட்சி), மடத்துக்குளம் (பேரூராட்சி).