மதுரை மத்தி சட்டமன்றத் தொகுதி

மதுரை மத்தி சட்டமன்றத் தொகுதி மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 193வது தொகுதியாக மதுரை மத்தி தொகுதி உள்ளது.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர் கட்சி

வாக்குகள்

1971 கு. திருப்பதி திமுக
1977 நா. இலட்சுமி நாராயணன் அதிமுக 29,399
1980 பழ. நெடுமாறன் சுயேட்சை 45,700
1984 ஏ. தெய்வநாயகம் இந்திய தேசிய காங்கிரசு 41,272
1989 சோ. பால்ராசு திமுக 33,484
1991 ஏ. தெய்வநாயகம் இந்திய தேசிய காங்கிரசு 47,325
1996 ஏ. தெய்வநாயகம் தமாகா 38,010
2001 எம். ஏ. ஹக்கீம் தமாகா 34,393
2006 பி. டி. ஆர். பழனிவேல்ராசன் திமுக 43,185
2006

(இடைத் தேர்தல்)

 

சையத் கவுசு பாசா திமுக
2011 ஆர். சுந்தரராஜன் தேமுதிக 76,063
2016 பி. டி. ஆர். பி. தியாகராசன் திமுக 64,662
2021 பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன் திமுக 73,205

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி 1,12,601 1,17,870 18 2,30,489

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

மதுரை (மாநகராட்சி) வார்டு எண் 1, 21 முதல் 38 வரை மற்றும் 40 முதல் 42 வரை.

மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *