
மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதி மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 191வது தொகுதியாக மதுரை வடக்கு தொகுதி உள்ளது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
2011 | ஏ. கே. போஸ் | அதிமுக | 1,12,691 |
2016 | வி. வி. ராஜன் செல்லப்பா | அதிமுக | 70,460 |
2021 | கோ. தளபதி | திமுக | 73,010 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,17,841 | 1,23,470 | 43 | 2,41,354 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
மதுரை (மாநகராட்சி) வார்டு எண். 2 முதல் 8 வரை 11 முதல் 15 வரை மற்றும் 17 முதல் 20 வரை.
மதுரை வடக்கு தாலுக்கா (பகுதி) மேலமடை (சென்சஸ் டவுன்).
மதுரை தெற்கு சட்டமன்றத் தொகுதி