
மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதி மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 194வது தொகுதியாக மதுரை மேற்கு தொகுதி உள்ளது.
Contents
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
1967 | என். சங்கரய்யா | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | – |
1971 | கே. டி. கே. தங்கமணி | இந்தியப் பொதுவுடமைக் கட்சி | – |
1977 | பி. எம். பெரியசாமி | அதிமுக | 32,342 |
1980 | எம். ஜி. ஆர் | அதிமுக | 57,019 |
1984 | பொன். முத்துராமலிங்கம் | திமுக | 48,247 |
1989 | பொன். முத்துராமலிங்கம் | திமுக | 45,579 |
1991 | எஸ். வி. சண்முகம் | இந்திய தேசிய காங்கிரசு | 59,586 |
1996 | பி. டி. ஆர். பழனிவேல்ராசன் | திமுக | 61,723 |
2001 | வளர்மதி ஜெபராஜ் | அதிமுக | 48,465 |
2006 | எஸ். வி. சண்முகம் | அதிமுக | 57,208 |
2011 | செல்லூர் கே. ராஜூ | அதிமுக | 94,798 |
2016 | செல்லூர் கே. ராஜூ | அதிமுக | 82,529 |
2021 | செல்லூர் கே. ராஜூ | அதிமுக | 83,883 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,48,649 | 1,52,445 | 5 | 3,01,099 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
மதுரை வடக்கு வட்டம் (பகுதி)
கோவில் பாப்பாகுடி கிராமம்.
பரவை (பேரூராட்சி) மற்றும் விளாங்குடி (பேரூராட்சி).
மதுரை தெற்கு வட்டம் (பகுதி)
கொடிமங்கலம், மேலமாத்தூர், கீழமாத்தூர், கீழ்மதிகாட்டினான், துவரிமான், அச்சம்பத்து, ஏற்குடி, சம்பக்குடி மற்றும் புதுக்குளம் கிராமங்கள்.
மதுரை (மாநகராட்சி) வார்டு எண் 60 முதல் 72 வரை.