மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 35வது தொகுதியாக மதுராந்தகம் தொகுதி உள்ளது. இத் தொகுதி காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது.
சென்னை மாநிலம்
ஆண்டு |
கட்சி |
வெற்றி பெற்றவர் |
1952 |
இந்திய தேசிய காங்கிரசு |
பி. பரமேஸ்வரன் மற்றும் ஓ. வெங்கடசுப்பா ரெட்டி |
1957 |
இந்திய தேசிய காங்கிரசு |
ஓ. வெங்கடசுப்பா ரெட்டி மற்றும் பி. எஸ். எல்லப்பன் |
1962 |
இந்திய தேசிய காங்கிரசு |
பி. பரமேஸ்வரன் |
1967 |
திமுக |
கோதண்டம் |
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் |
கட்சி |
வாக்குகள் |
1971 |
மதுராந்தகம் சி. ஆறுமுகம் |
திமுக |
42,295 |
1977 |
மதுராந்தகம் சி. ஆறுமுகம் |
திமுக |
26,977 |
1980 |
எஸ். டி. உக்கம்சந்த் |
அதிமுக |
46,992 |
1984 |
மதுராந்தகம் சி. ஆறுமுகம் |
திமுக |
40,105 |
1989 |
எஸ். டி. உக்கம்சந்த் |
அதிமுக |
38,704 |
1991 |
சொக்கலிங்கம் |
அதிமுக |
53,752 |
1996 |
எஸ். கே. வெங்கடேசன் |
திமுக |
53,563 |
2001 |
பி. வாசுதேவன் |
அதிமுக[ |
57,610 |
2006 |
டாக்டர் காயத்ரி தேவி |
இந்திய தேசிய காங்கிரசு |
51,106 |
2011 |
ச. கனிதா சம்பத் |
அதிமுக |
79,256 |
2016 |
நெல்லிக்குப்பம் புகழேந்தி |
திமுக |
73,693 |
2021 |
மரகதம் குமாரவேல் |
அதிமுக |
86,646 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் |
பெண்கள் |
மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி |
1,11,842 |
1,16,113 |
87 |
2,28,042 |