மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி

மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 7வது தொகுதியாக மதுரவாயல் தொகுதி உள்ளது. இத்தொகுதி, ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர் கட்சி

வாக்குகள்

2011 ஜி. பீம் ராவ் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 96,844
2016 பா. பெஞ்சமின் அதிமுக 99,739
2021 க. கணபதி திமுக 1,21,298

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி 2,18,112 2,14,592 134 4,32,838

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

அம்பத்தூர் (நகராட்சி) வார்டு எண் – 35, 36 மற்றும் 52, நெற்குன்றம் (சென்சஸ் டவுன்), மதுரவாயல் (பேரூராட்சி), வளசரவாக்கம் (பேரூராட்சி), காரம்பாக்கம் (சென்சஸ் டவுன்), போரூர் (பேரூராட்சி) மற்றும் ராமாபுரம் (சென்சஸ் டவுன்).

அம்பத்தூர் வட்டம் (பகுதி)

அயம்பாக்கம், நொளம்பூர், அடையாளம்பட்டு மற்றும் வானகரம் கிராமங்கள்.

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *