இந்த மந்திரத்தை தினமும் 16 முறைக்குக் குறையாமல் சொல்ல வேண்டும். இதனை சொல்லும் முன், மகாலட்சுமி படத்துக்கு பொட்டு, பூ வைத்து நெய் தீபம் ஏற்றி குல தெய்வத்தை முதலில் வணங்கி அதன் பிறகே, மந்திரம் சொல்லி வழிபாட்டை ஆரம்பிக்க வேண்டும்.
மகாலட்சுமி மந்திரம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மி
ஆகச்ச ஆகச்ச,
மம மந்திரே திஷ்ட திஷ்ட ஸ்வாஹா
மஹாலக்ஷ்மி மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் க்லீம் மஹாலக்ஷ்மி
மஹாலக்ஷ்மி ஏஹ்யேஹி
ஏஹ்யேஹி ஸர்வ
ஸெளபாக்யம் மே தேஹி ஸ்வாஹா
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம். கமலே
கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத.
ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஓம் மஹாலக்ஷ்ம்யை நம.
வீட்டில் மகாலட்சுமி வசம் செய்யும் துளசி மாடம் இருந்தால் அதற்கும் வெள்ளிக்கிழமையில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது இன்னும் கூடுதல் சிறப்பு.
இதையும் படிக்கலாம் : லட்சுமி தேவி வீடுதேடி வர வேண்டுமா..?