மானாமதுரை சட்டமன்றத் தொகுதி

மானாமதுரை சட்டமன்றத் தொகுதி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 187வது தொகுதியாக மானாமதுரை தொகுதி உள்ளது.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர் கட்சி

வாக்குகள்

1952 பி. எஸ். கிருஷ்ணசுவாமி ஐயங்கார் இந்திய தேசிய காங்கிரசு
1957 ஆர். சிதம்பரபாரதி இந்திய தேசிய காங்கிரசு
1962 கே. சீமைச்சாமி சுதந்திராக் கட்சி
1967 கே. சீமைச்சாமி சுதந்திராக் கட்சி
1971 டி. சோனையா திமுக
1977 வி. எம். சுப்பிரமணியன் அதிமுக 28,849
1980 கே. பாரமலை சுயேட்சை 38,435
1984 கே. பாரமலை இந்திய தேசிய காங்கிரசு 52,587
1989 பி. துரைபாண்டி திமுக 35,809
1991 வி. எம். சுப்பிரமணியன் அதிமுக 66,823
1996 கே. தங்கமணி இந்திய பொதுவுடமைக் கட்சி 49,639
2001 கே. பாரமலை தமாகா 56,508
2006 எம். குணசேகரன் அதிமுக 53,492
2011 எம். குணசேகரன்

 

அதிமுக 83,535
2016 சோ. மாரியப்பன் கென்னடி அதிமுக 89,893
2019

(இடைத்தேர்தல்)

சு. நாகராஜன் அதிமுக 85,288
2021 ஆ. தமிழரசி திமுக 89,364

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி 1,35,639 1,39,843 1 2,75,483

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

மானாமதுரை வட்டம், இளையான்குடி வட்டம் மற்றும் திருப்புவனம் வட்டம்.

மேலூர் சட்டமன்றத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *