
மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 167வது தொகுதியாக மன்னார்குடி தொகுதி உள்ளது.
சென்னை மாநிலம்
ஆண்டு |
கட்சி |
வெற்றி பெற்றவர் |
1952 | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி | சுப்பையா மற்றும் எம்.கந்தசாமி |
1957 | இந்திய தேசிய காங்கிரசு | த. சி. சுவாமிநாத உடையார் |
1962 | இந்திய தேசிய காங்கிரசு | த. சி. சுவாமிநாத உடையார் |
1967 | இந்திய தேசிய காங்கிரசு | த. சி. சுவாமிநாத உடையார் |
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
1971 | கே. பாலகிருஷ்ணன் | திமுக | – |
1977 | மு. அம்பிகாபதி | இந்திய பொதுவுடமைக் கட்சி | 34,298 |
1980 | மு. அம்பிகாபதி | இந்திய பொதுவுடமைக் கட்சி | 51,818 |
1984 | எஸ். ஞானசுந்தரம் | அதிமுக | 49,471 |
1989 | கே. ராமச்சந்திரன் | திமுக | 48,809 |
1991 | கே. சீனிவாசன் | அதிமுக | 58,194 |
1996 | வை. சிவபுண்ணியம் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 71,803 |
2001 | வை. சிவபுண்ணியம் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 70,644 |
2006 | வை. சிவபுண்ணியம் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 68,144 |
2011 | த. இரா. பா. ராஜா | திமுக | 81,320 |
2016 | த. இரா. பா. ராஜா | திமுக | 91,137 |
2021 | த. இரா. பா. ராஜா | திமுக | 87,172 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,21,463 | 1,28,952 | 8 | 2,50,423 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
நீடாமங்கலம் வட்டம் (பகுதி)
கோவில்வெண்ணி, நகர், காட்டுசன்னாவூர், பன்னிமங்கலம், சித்தமல்லி மேல்பாதி, ஆதனூர், முன்னாவல்கோட்டை, முன்னாவல்கோட்டை (பகுதி), செட்டிசத்திரம், புள்ளவராயன்குடிகாடு, ராயபுரம், காளாச்சேரி, பரப்பனாமேடு, பூவனூர், வையகளத்தூர், ஒளிமதி, ஒட்டகுடி, பழங்களத்தூர், ஹனுமந்தபுரம், பெரம்பூர், ரிஷியூர், அதங்குடி, வெள்ளகுடி, பொதக்குடி, கீழாளவந்தசேரி, மேலாளவந்தசேரி, அன்னவாசல், அன்னவாசல் தென்பகுதி, புதுதேவங்குடி, அரிச்சபுரம், சித்தாம்பூர், சேகரை மற்றும் ஆய்குடி கிராமங்கள் மற்றும் நீடாமங்கலம் (பேரூராட்சி),
மன்னார்குடி வட்டம் (பகுதி)
கண்டமங்கலம், நலம்சேத்தி, நெம்மேலி (தலய மங்கலம் உள்வட்டம்), குறிச்சி, மூவர்கோட்டை, வடவூர் மேல்பாதி, வடுவூர் அக்ரஹாரம், வடுவூர் வடபாதி, எட மேலையூர்-மி,எட மேலையூர்-மிமி, எட மேலையூர்-மிமிமி, எட கீழையூர்-மி, எட கீழையூர்-மிமி,, பருத்திக்கோட்டை, களஞ்சிமேடு, வடக்காரவயல், பாமினி, கருணாவூர், சவளக்காரன், அரவத்தூர், ராஜாளிகுடிக்காடு, மூவாநல்லூர், கள்ளர் எம்பேதி, எடையர் எம்பேதி, மேலவாசல், குமாரபுரம், வடுவூர் தென்பாதி-மி, வடுவூர் தென்பாதி-மிமி, காரக்கோட்டை, பேரையூர்-மி, பேரையூர்-மிமி, பேரையூர்-மிமிமி, பேரையூர்-மிக்ஷி, அத்திக்கோட்டை, செருமங்கலம்-மி, செருமங்கலம்-மிமி, கரிக்கோட்டை, கோபிராளையம், ராமாபுரம், கைலாசநாதர்கோவில், முதல் சேத்தி, மூணாம்சேத்தி, மரவக்காடு, சேராங்குளம், அசேஷம், திருப்பாலக்குடி-மி, திருப்பாலக்குடி-மிமி, திருப்பாலக்குடி-மிமிமி, நெம்மேலி (உள்ளிக்கோட்டை உள்வட்டம்), கருவாக்குறிச்சி-மி, கருவாக்குறிச்சி-மிமி, தளிக்கோட்டை, மகாதேவப்பட்டிணம்-மி, மகாதேவப்பட்டிணம்-மிமி, உள்ளிக்கோட்டை-மி, உள்ளிக்கோட்டை-மிமி, கூப்பாச்சிகோட்டை, ராஜசம்பாள்புரம், பரவாக்கோட்டை-மி, பரவாக்கோட்டை-மிமி, பைங்காநாடு, துளசேந்திரபுரம், சுந்தரக்கோட்டை, எடையர் நத்தம், தென்பாதி, வடபாதி, ஏதக்குடி, தலையாமங்கலம், ராதாநரசிம்மபுரம், வல்லூர், திருமக்கோட்டை-மி, திருமக்கோட்டை-மிமி, மேலநத்தம், தென்பரை, பாளையகோட்டை, பரசபுரம்,மேலநாகை மற்றும் எளவனூர் கிராமங்கள் மற்றும் மன்னார்குடி (நகராட்சி).