மருவை வீட்டில் இருக்கிற எளிய பொருட்களைக் கொண்டு நாம் இதை குணப்படுத்தலாம். இந்த மரு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயசு வித்தியாசம் இல்லாமல் யாருக்கு வேணா வரும். மரு பொதுவாக முகம் கழுத்து பகுதியில அதிகமா இருக்கும். ஒரு மரு அல்லது மூன்று மரு இருக்குறவங்க இந்த வீட்டு குறிப்புகளை பயன்படுத்தி முழுமையா மருவ நீக்கிடலாம்.
Contents
மருக்கள் வர காரணம்
- இந்த மரு உடல் பருமனா இருக்கும் ஆண் பெண் இருவருக்குமே இருக்கும்.
- ஹார்மோன் இம்பேலன்ஸ் இருக்குறவங்களுக்கும் இந்த மறு வரும்.
- சர்க்கரை நோய் இருக்கிறவங்களுக்கும் இருக்கும்.
- ரத்த அழுத்தம் இருக்கிறவங்களுக்கும் இருக்கும்.
மரு நீங்க
சிறிதளவு இஞ்சி சாறு அதுகூட வெற்றிலைக்கு பயன்படுத்துற சுண்ணாம்பு அப்புறம் கொஞ்சமா எலுமிச்சை சாறு சேர்த்து நல்லா கலக்கிக்கணும். இதை மரு இருக்கிற இடத்தில தடவுனம்னா ஒரு வாரத்துல மரு நீங்கிடும்.
தினமும் காலை மற்றும் மாலை என இருவேளைகள் இந்த மாதிரி செஞ்சிட்டு வந்தோம்னா விரைவில் இதற்கான ரிசல்ட் நம்ம பார்க்கலாம்.
இதையும் படிக்கலாம் : முகம் வெள்ளையாக கற்றாழை மாஸ்க் போடுங்க..!