மேலூர் சட்டமன்றத் தொகுதி

மேலூர் சட்டமன்றத் தொகுதி மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 188வது தொகுதியாக மேலூர் தொகுதி உள்ளது.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள்
1952 எஸ்.சின்னக் கருப்பன் இந்திய தேசிய காங்கிரசு 40,031
1957 பி. கக்கன் இந்திய தேசிய காங்கிரசு 33,123
1962 சிவராமன் அம்பலம் இந்திய தேசிய காங்கிரசு 28,986
1967 பெ. மலைச்சாமி திமுக 38,895
1971 பெ. மலைச்சாமி திமுக 37,337
1977 அ. மா. பரமசிவம் அதிமுக 33,111
1980 வீரன் அம்பலம் இந்திய தேசிய காங்கிரசு 54,003
1984 வீரன் அம்பலம் இந்திய தேசிய காங்கிரசு 60,794
1989 கே. வி. வி.இராஜமாணிக்கம் இந்திய தேசிய காங்கிரசு 41,158
1991 கே. வி. வி.இராஜமாணிக்கம் இந்திய தேசிய காங்கிரசு 80,348
1996 கே. வி. வி.இராஜமாணிக்கம் தமாகா 73,999
2001 ஆர். சாமி அதிமுக 58,010
2006 ஆர். சாமி அதிமுக 64,013
2011 ஆர். சாமி அதிமுக 85,869
2016 பெ. பெரியபுள்ளான் (எ) செல்வம் அதிமுக 88,909
2021 பெ. பெரியபுள்ளான் (எ) செல்வம் அதிமுக 83,344

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம் ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம் மொத்தம்
2022-ன் படி 1,18,082 1,21,114 3 2,39,199

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *