
மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதி கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 117வது தொகுதியாக மேட்டுப்பாளையம் தொகுதி உள்ளது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
1951 | கெம்பி கவுண்டர் | சுயேச்சை | 30,687 |
1957 | டி. இரகுபதி தேவி | இந்திய தேசிய காங்கிரசு | 20,690 |
1962 | என். சண்முகசுந்தரம் | இந்திய தேசிய காங்கிரசு | 25,398 |
1967 | டி. டி. எஸ். திப்பையா | இந்திய தேசிய காங்கிரசு | 29,709 |
1971 | மே. சி. தூயமணி | திமுக | 39,013 |
1977 | சு. பழனிச்சாமி | அதிமுக | 26,029 |
1980 | சு. பழனிச்சாமி | அதிமுக | 48,266 |
1984 | எம். சின்னராசு | அதிமுக | 61,951 |
1989 | வி. கோபாலகிருஷ்ணன் | இந்திய தேசிய காங்கிரசு | 34,194 |
1991 | எல். சுலோச்சனா | அதிமுக | 72,912 |
1996 | பி. அருண்குமார் | திமுக | 71,954 |
2001 | எ. கே. செல்வராசு | அதிமுக | 85,578 |
2006 | ஓ. கே. சின்னராசு | அதிமுக | 67,445 |
2011 | ஓ. கே. சின்னராசு | அதிமுக | 93,700 |
2016 | ஓ. கே. சின்னராசு | அதிமுக | 93,595 |
2021 | ஏ. கே. செல்வராஜ் | அதிமுக | 1,05,231 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் | ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,42,370 | 1,52,423 | 47 | 2,94,840 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- மேட்டுப்பாளையம் வட்டம்
- கோயம்புத்தூர் வடக்கு வட்டம் (பகுதி)
பிலிச்சி கிராமம், வீரபாண்டி (பேரூராட்சி) மற்றும் கூடலூர் (பேரூராட்சி).