முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி

முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 212வது தொகுதியாக முதுகுளத்தூர் தொகுதி உள்ளது.

சென்னை மாநிலம்

ஆண்டு கட்சி வெற்றி பெற்றவர்
1952 பார்வார்டு பிளாக் (மார்க்சிஸ்ட் குழு) முத்துராமலிங்கத் தேவர் மற்றும் மொட்டையா குடும்பன்
1957 இந்திய தேசிய காங்கிரசு ஏ பெருமாள் மற்றும் முத்துராமலிங்கத் தேவர்
1962 அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு டி. எல். சசிவர்ணத் தேவர்
1967 சுதந்திராக் கட்சி ஆர். ஆர். தேவர்

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள்
1971 காதர் பாட்ஷா (எ) வெள்ளைச்சாமி சுயேட்சை
1977 சோ. பாலகிருஷ்ணன் இந்திய தேசிய காங்கிரசு 17,709
1980 கே. தனகோடி தேவர் பார்வர்டு பிளாக் 42,711
1984 க. முத்துவேல் பார்வர்டு பிளாக் 32,199
1989 காதர் பாட்ஷா (எ) வெள்ளைச்சாமி திமுக 23,611
1991 சோ. பாலகிருஷ்ணன் இந்திய தேசிய காங்கிரசு 40,065
1996 சோ. பாலகிருஷ்ணன் தமாகா 41,850
2001 கே. பதினெட்டாம்படியான் அதிமுக 49,554
2006 கே. முருகவேல் திமுக 51,555
2011 எம்.முருகன் அதிமுக 83,225
2016 மலேசியா எஸ். பாண்டியன் இந்திய தேசிய காங்கிரசு 94,946
2021 ஆர். எஸ். இராஜ கண்ணப்பன் திமுக 1,01,901

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம் ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம் மொத்தம்
2022-ன் படி 1,53,062 1,53,050 4 3,06,116

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

  • முதுகுளத்தூர் வட்டம்
  • கடலாடி வட்டம்
  • கமுதி வட்டம் (பகுதி)

முடிமன்னார்கோட்டை, நீராவி, நீ> கரிசல்குளம், மேலராமநதி, கீழராமநதி, க.நெடுங்குளம், ஆனையூர், பாக்குவெட்டி, செங்கப்படை, முதல்நாடு, முஷ்டக்குறிச்சி, சீமானேந்தல், புதுக்கோட்டை, பேரையூர், கள்ளிக்குளம், ஊ.கரிசல்குளம், க.வேப்பங்குளம், பம்மனேந்தல், மாவிலங்கை, அரியமங்களம், கோவிலாங்குளம், கொம்பூதி, வில்லானேந்தல், மு.புதுக்குளம், இடிவிலகி, பொந்தம்புளி, திம்மநாதபுரம், து.வாலாகப்ரமணியபுரம், பா.முத்துராமலிங்கபுரம், பெருநாழி, காடமங்களம், சடையனேந்தல், சம்பக்குளம் மற்றும் தவசிக்குறிச்சி கிராமங்கள்.

கமுதி (பேரூராட்சி).

விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *