நாமக்கல் சட்டமன்றத் தொகுதி

நாமக்கல் சட்டமன்றத் தொகுதி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 94வது தொகுதியாக நாமக்கல் தொகுதி உள்ளது.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர் கட்சி

வாக்குகள்

1951 கே. வி. இராமசாமி இந்திய பொதுவுடமைக் கட்சி 29,654
1957 பி. கொழந்தாக்கவுண்டர் இந்திய தேசிய காங்கிரசு 38,977
1962 எஸ். சின்னையன் இந்திய தேசிய காங்கிரசு 26,756
1967 எம். முத்துசாமி திமுக 39,510
1971 மு. பழனிவேலன் திமுக 39,553
1977 ர. அருணாச்சலம் அதிமுக 31,952
1980 ர. அருணாச்சலம் அதிமுக 42,850
1984 ர. அருணாச்சலம் அதிமுக 58,158
1989 வி. பி. துரைசாமி திமுக 41,979
1991 சி. அன்பழகன் அதிமுக 79,683
1996 க. வேல்சாமி திமுக 76,860
2001 கு. ஜெயக்குமார் அதிமுக 67,515
2006 கு. ஜெயக்குமார் இந்திய தேசிய காங்கிரசு 61,306
2011 கே. பி. பி. பாஸ்கர் அதிமுக 95,579
2016 கே. பி. பி. பாஸ்கர் அதிமுக 89,078
2021 பெ. ராமலிங்கம் திமுக 1,06,494

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி 1,22,935 1,31,724 46 2,54,705

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

நாமக்கல் வட்டம் (பகுதி)

சர்க்கார் நாட்டாமங்கலம், அக்ரகார நாட்டாமங்கலம், கல்யாணி, அனந்தகிருஷ்ணராயசமுத்திரம், கெஜல்நாய்க்கன்பட்டி, பாச்சல், பிடாரிபட்டி, கடந்தப்பட்டி, ராமநாய்க்கன்பட்டி, கதிராநல்லூர், திருமலைப்பட்டி, கண்ணூர்பட்டி, பொடங்கம், தாத்தையங்கார்பட்டி, நவணி, லக்கபுரம், ஏளுர், தத்தாதிரிபுரம், தத்தாதிரிபுரம் கரடிப்பட்டி, கரடிப்பட்டி, தானத்தம்பட்டி, கரடிப்பட்டி, தானத்தம்பட்டி, அக்ரஹார உடுப்பம், கலங்காணி, காரைக்குறிச்சி, மின்னாம்பள்ளி, பொட்டணம் செல்லப்பம்பட்டி, தாளாம்பாடி, சர்க்கார் உடுப்பம், அணியார், சிலுவம்பட்டி, காதப்பள்ளி, பாப்பிநாய்க்கன்பட்டி, மரூர்பட்டி, வேட்டாம்பாடி, வீசாணம், நல்லிபாளையம் தும்மங்குறிச்சி, எர்ணாபுரம், தளிகை, நரவலூர் தொட்டிபாளையம், திண்டமங்கலம், கீரம்பூர், வள்ளிபுரம், பெரியப்பட்டி, கொண்டிசெட்டிப்பட்டி, நாமக்கல், வகுரம்பட்டி, லத்துவாடி, தொட்டிபட்டி, ராசாம்பாளையம், கோனூர், கீழ்சாத்தம்பூர், தோளுர், அணியாபுரம், பரளி, அரூர், ஆண்டாபுரம், அரசநத்தம், குமரிபாளையம், ஆரியூர், பேட்டைபாளையம், ராசிபாளையம் மற்றும் ஒருவந்தூர் கிராமங்கள்.

நாமக்கல் (மாநகராட்சி), பெரியப்பட்டி (மக்கள் தொகை கணக்கெடுப்பு நகரம்) மற்றும் மோகனூர் (பேரூராட்சி).

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *