/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ நவராத்திரி கொலு பாடல்கள் - Thagaval Kalam

நவராத்திரி கொலு பாடல்கள்

நவராத்திரி கொலு பாடல்கள்

நீ இரங்காயெனில் புகலேது அம்பா
நிகில ஜகன்னாதன் மார்பில் உறைதிரு (நீ இரங்காயெனில்)

தாயிரங்காவிடில் சேயுயிர் வாழுமோ
சகல உலகிற்கும் நீ தாயல்லவோ அம்பா (நீ இரங்காயெனில்)

பாற்கடலில் உதித்த திருமளியே – ள
பாக்யலக்ஷ்மி என்னை கடைக்கணியே
நாற்கவியும் பொழியும் புலவோர்க்கும் – மெய்
ஞானியர்க்கும் உயர் வானவர்க்கும் அம்பா (நீ இரங்காயெனில்)

இதையும் படிக்கலாம் : நவராத்திரி நாமாவளி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *