
நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 130வது தொகுதியாக நிலக்கோட்டை தொகுதி உள்ளது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
1951 | அய்யனார்
முத்துதேவர் |
இந்திய தேசிய காங்கிரசு | – |
1957 | சந்திரசேகரன்
ஏ. எஸ். பொன்னம்மாள் |
இந்திய தேசிய காங்கிரசு | – |
1962 | அப்துல் அஜீஸ் | இந்திய தேசிய காங்கிரசு | – |
1967 | எ. முனியாண்டி | திமுக | 37,601 |
1971 | எ. முனியாண்டி | திமுக | 38,503 |
1977 | ஏ. பாலுச்சாமி | அதிமுக | 28,296 |
1980 | ஏ. எஸ். பொன்னம்மாள் | சுயேச்சை | 48,892 |
1984 | ஏ. பாலுச்சாமி | அதிமுக | 55,162 |
1989 | ஏ. எஸ். பொன்னம்மாள் | இந்திய தேசிய காங்கிரசு | 29,654 |
1991 | ஏ. எஸ். பொன்னம்மாள் | இந்திய தேசிய காங்கிரசு | 62,110 |
1996 | பொன்மணி | தமாகா | 59,541 |
2001 | க. அன்பழகன் | அதிமுக | 60,972 |
2006 | எஸ். தேன்மொழி | அதிமுக | 53,275 |
2011 | ராமசாமி | புதிய தமிழகம் கட்சி | 75,124 |
2016 | ஆர். தங்கதுரை | அதிமுக | 85,507 |
2021 | எஸ். தேன்மொழி | அதிமுக | 91,461 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,20,711 | 1,25,683 | 11 | 2,46,405 |