ஓமலூர் சட்டமன்றத் தொகுதி 

ஓமலூர் சட்டமன்றத் தொகுதி சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 84வது தொகுதியாக ஓமலூர் தொகுதி உள்ளது.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர் கட்சி

வாக்குகள்

1951 பி. இரத்தினசாமி பிள்ளை சுயேச்சை 15,368
1967 சி. பழனி திமுக 28,121
1971 வீ. செல்லதுரை திமுக 26,065
1977 மு. சிவபெருமாள் அதிமுக 26,342
1980 மு. சிவபெருமாள் அதிமுக 42,399
1984 அன்பழகன் இந்திய தேசிய காங்கிரசு 51,703
1989 சி. கிருஷ்ணன் அதிமுக 32,275
1991 சி. கிருஷ்ணன் அதிமுக 60,783
1996 ஆர். ஆர். சேகரன் தமிழ் மாநில காங்கிரசு 41,523
2001 செ. செம்மலை அதிமுக 65,891
2006 எ. தமிழரசு பாமக 58,287
2011 சி. கிருஷ்ணன் அதிமுக 1,12,102
2016 ச. வெற்றிவேல் அதிமுக 89,169
2021 இரா. மணி அதிமுக 1,42,455

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி 1,49,698 1,42,502 9 2,92,209

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

ஓமலூர் தாலுக்கா (பகுதி)

மாங்குப்பை. செக்காரப்பட்டி, வேப்பிலை, கெடுநாயக்கன்பட்டி புதூர், கனவாய்புதூர், லோக்கூர் (ஆர்.எப்), குண்டிக்கல், கொங்குபட்டி, மூக்கனூர், எலத்தூர், நடுப்பட்டி, காடையாம்பட்டி, எரிமலை (ஆர்.எப்) பாலபள்ளிகோம்பை, டேனிஷ்பேட்டை, கருவாட்டுபாறை (ஆர்.எப்), தீவட்டிப்பட்டி, தாசகசமுத்திரம், பூசாரிப்பட்டி, மரக்கோட்டை, கஞ்சநாயக்கன்பட்டி, பண்ணப்பட்டி, கூகுட்டைப்பட்டி, கனியேரி (ஆர்.எப்), தும்பிப்பாடி, பொட்டிபுரம், சிக்கனம்பட்டி, தாராபுரம், செம்மாண்டப்பட்டி, தாத்தாய்யம்பட்டி, கமலாபுரம், கோபிநாதபுரம், சக்கரசெட்டிப்பட்டி, தாத்தையங்கார்பட்டி, காமிநாய்க்கன்பட்டி, ஜெகதேவம்பட்டி, வெள்ளாளப்பட்டி, மைலப்பாளையம், நாரணம்பாளையம், கோட்டைமேட்டுப்பட்டி, பால்பக்கி, கருப்பணம்பட்டி, பஞ்சகாளிபட்டி, கட்டபெரியாம்பட்டி, உம்பிலிக்கமாரமங்கலம், டி.மாரமங்கலம், மானத்தாள், மல்லிக்குட்டை, அமரகுந்தி, தொளசம்பட்டி, தொண்டுமானியம், வேடப்பட்டி, பெரியேரிப்பட்டி, ரெட்டிப்பட்டி, திண்டமங்கலம், பச்சனம்பட்டி, ஓமலூர், குள்ளமாணிக்கன்பட்டி, செக்காரப்பட்டி, எட்டிகுட்டப்பட்டி, கொல்லப்பட்டி, தேங்கம்பட்டி, மூங்கில்பாடி, சங்கீதப்பட்டி, புளியம்பட்டி, எம்.சீட்டிப்பட்டி, சிக்கம்பட்டி, ஆரூர்பட்டி, ராமிரெட்டிபட்டி, அரியாம்பட்டி,) மற்றும் செலவடி கிராமங்கள்.

கருப்பூர் (பேரூராட்சி) காடையாம்பட்டி (பேரூராட்சி) மற்றும் ஓமலூர் (பேரூராட்சி).

மேட்டூர் சட்டமன்றத் தொகுதி 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *