/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ Thagaval kalam - Page 12 of 198 - Thagavakalin petagam

Recent Posts

உடலி னூடு (திருத்தணிகை) – திருப்புகழ் 244 

உடலி னூடு போய்மீளு முயிரி னூடு மாயாத உணர்வி னூடு வானூடு - முதுதீயூ டுலவை யூடு நீரூடு புவியி னூடு வாதாடு மொருவ...

தென் தமிழக பஞ்ச பூதத் தலங்கள்

தமிழகத்தின் தெற்குப் பகுதியிலும் பஞ்ச பூதக் தலங்கள் உள்ளன. வடக்கே உள்ளதைப் போலவே தெற்கிலும் இந்தக் கோயில்கள் அமைந்துள்ளன. வடக்கே உள்ள பஞ்ச பூதக்...

இருமலு ரோக (திருத்தணிகை) – திருப்புகழ் 243

இருமலு ரோக முயலகன் வாத மெரிகுண நாசி - விடமேநீ ரிழிவுவி டாத தலைவலி சோகை யெழுகள மாலை - யிவையோடே பெருவயி றீளை...

இருப்பவல் திருப்புகழ் (திருத்தணிகை) – திருப்புகழ் 242 

இருப்பவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர் இடுக்கினை யறுத்திடு - மெனவோதும் இசைத்தமிழ் நடத்தமி ழெனத்துறை விருப்புட னிலக்கண இலக்கிய - கவிநாலுந் தரிப்பவ ருரைப்பவர்...

அருக்கி மெத்தென (திருத்தணிகை) – திருப்புகழ் 241 

அருக்கிமெத் தெனச்சிரித் துருக்கியிட் டுளக்கருத் தழித்தறக் கறுத்தகட் - பயிலாலே அழைத்தகப் படுத்தியொட் டறப்பொருட் பறிப்பவர்க் கடுத்தபத் தமுற்றுவித் - தகர்போலத் தரிக்கும்வித் தரிக்குமிக்...

அரகர சிவன் அரி (திருத்தணிகை) – திருப்புகழ் 240

அரகர சிவனரி அயனிவர் பரவிமு னறுமுக சரவண - பவனேயென் றநுதின மொழிதர அசுரர்கள் கெடஅயில் அநலென எழவிடு - மதிவீரா பரிபுர கமலம...

அமைவுற்று அடைய (திருத்தணிகை) – திருப்புகழ் 239 

அமைவுற் றடையப் பசியுற் றவருக் கமுதைப் பகிர்தற் - கிசையாதே அடையப் பொருள்கைக் கிளமைக் கெனவைத் தருள்தப் பிமதத் - தயராதே தமர்சுற் றியழப்...

விழியால் மருட்டி (சுவாமிமலை) – திருப்புகழ் 238 

விழியால்ம ருட்டி நின்று முலைதூச கற்றி மண்டு விரகான லத்த ழுந்த - நகையாடி விலையாக மிக்க செம்பொன் வரவேப ரப்பி வஞ்ச விளையாட...

விரித்த பைங்குழல் (சுவாமிமலை) – திருப்புகழ் 237 

விரித்த பைங்குழ லொளிர்மல ரளிதன தனத்த னந்தன தனதன வெனவொலி விரிப்ப வண்கயல் விழியுறை குழையொடு - மலைபாய மிகுத்த வண்சிலை நுதல்மிசை திலதமொ...

விடமும் வடிவேலும் (சுவாமிமலை) – திருப்புகழ் 236 

விடமும்வடி வேலு மதனச ரங்களும் வடுவுநிக ரான மகரநெ டுங்குழை விரவியுடன் மீளும் விழிகளு மென்புழு - கதுதோயும் ம்ருகமதப டீர பரிமள குங்கும...