பல்லடம் சட்டமன்றத் தொகுதி

பல்லடம் சட்டமன்றத் தொகுதி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 111வது தொகுதியாக பல்லடம் தொகுதி உள்ளது.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர் கட்சி

வாக்குகள்

1957 பி. எசு. சின்னதுரை பிரஜா சோசலிச கட்சி 27,111
1962 செங்காளியப்பன் இந்திய தேசிய காங்கிரசு 33,437
1967 கே. என். குமாரசாமி கவுண்டர் பிரஜா சோசலிச கட்சி 31,977
1971 கே. என். குமாரசாமி கவுண்ட பிரஜா சோசலிச கட்சி 34,876
1977 பி. ஜி. கிட்டு அதிமுக 27,172
1980 பி. என். பரமசிவ கவுண்டர் அதிமுக 40,305
1984 பி. என். பரமசிவ கவுண்டர் அதிமுக 51,083
1989 மு. கண்ணப்பன் திமுக 45,395
1991 கே. எசு. துரைமுருகன் அதிமுக 69,803
1996 எஸ். எஸ். பொன்முடி திமுக 73,901
2001 செ.மா.வேலுச்சாமி அதிமுக 82,592
2006 செ.மா.வேலுச்சாமி அதிமுக 73,059
2011 கே. பி. பரமசிவம் அதிமுக 1,18,140
2016 அ. நடராஜன் அதிமுக 1,11,866
2021 எம். எஸ். எம். ஆனந்தன் அதிமுக 1,26,910

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி 1,90,379 1,94,038 69 3,84,486

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

திருப்பூர் வட்டம் (பகுதி)

முதலிபாளையம், நாச்சிபாளையம், பெருந்தொழுவு, முத்தணம்பாளையம், இடுவாய், உகயனூர், தொங்குட்டிபாளையம், வடக்கு அவிநாசிபாளையம், அழகுமலை, கண்டியன்கோவில், தெற்கு அவிநாசிபாளையம், மடப்பூர், காட்டூர், வி. கள்ளிப்பாளையம்,எலவந்தி, கேத்தனூர்,வாவிபாளையம் மற்றும் வி. வடமலைப்பாளையம் கிராமங்கள்.

பொங்கலூர் (சென்சஸ் டவுன்), ஆண்டிபாளையம் (சென்சஸ் டவுன்), மங்கலம் (சென்சஸ் டவுன்), முருகம்பாளையம் (சென்சஸ் டவுன்), வீரபாண்டி (சென்சஸ் டவுன்).

பல்லடம் தாலுக்கா (பகுதி)

பூமலூர், வேலம்பாளையம், நாரணபுரம், கரைபுதூர், கணபதிபாளையம், பல்லடம், சுக்கம்பாளையம், இச்சிபட்டி, காரணம் பேட்டை, கோடங்கிபாளையம், பணிக்கம்பட்டி , வடுகபாளையம்புதூர், சித்தம்பலம், அனுப்பட்டி, கே.அய்யம்பாளையம்,கரடிவாவி,பருவாய், மல்லேகவுண்டன் பாளையம்,புளியம்பட்டி, காமநாயக்கன் பாளையம் மற்றும் கே. கிருஷ்ணாபுரம் ஆகிய கிராமங்கள்.

காமநாயக்கன்பாளையம் (சென்சஸ் டவுன்), செம்மிபாளையம் (சென்சஸ் டவுன்) மற்றும் பல்லடம் (நகராட்சி).

உடுமலைப்பேட்டை சட்டமன்றத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *